பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2329

கருமம் இங்கு இதே கடவுள். என்றது பரிதாப தொனியில் உருகி வந்தன. கண் கண்ட கடவுளாய்த் தருமங்களைக் காக்க வங்துள்ள கருணைத் தெய்வமே! இவன் கருமம் இப்படி முடிந்துள்ளது. ” என முடிவில் அம் மதிமான் இங்கனம் கூறி முடிக்கவே, இராம அனுடைய உள்ளம் கொதித்தது; உருத்து எழுத்தான். இந்த ஐயன் அதுபொழுது அடைந்த கிலேயைக் கவி வாைக்து காட்டியுள்ளார். காட்சியைக் காண சேர்கின்றாேம்.

பொய்யி லாதவன் வரன்முறை இம்மொழி புகல ஐயன் ஆயிரம் பெயருடை அமலர்க்கும் அமலன் வை:பம் துங்கிய வாயிதழ் துடித்தது; மலர்க்கண் செய்ய தாமரை ஆம்பலம் போதெனச் சிவங்க. (1)

திறத்து மாமறை அயைெடு ஜம்முகன் பிறர்தேடிப், புறத்தகத்து உணரரிய தன் பொலனடிக் கமலம் உறச்சிவப்பஇத் தன்ரைமிசை யுறல் அறம் ஆக்கல் மறத்தை வீட்டுதல் அன்றியே பிறிது மற்று உண்டோ? ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனஸ் என்ன ஆரம் வீங்குதோள் தம்பிக்குத் தன் அர சுரிமைப் பாரம் ஈங்தவன் பரிவிலன் ஒருவன்தன் இளையோன் தாரம் வவ்வினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ? உலகம் ஏழிைேடு எழும் வந்து அவனுயிர்க்கு உதவி விலகும் என்னினும் வில்லுடை வாளியின் வீட்டித் தலைமை யோடு கின் தாரமும் உனக்கின்று தருவேன் புலமையோய்! அவன் உறைவிடம் காட்டுஎன்று புகன்றான்,

(கட்புக்கோட்படலம், 72–75) அங்கு நிகழ்த்த கிலேமைகளே தேரே காட்டி மிளிர்ன்ெற இக் காவிய ஒவியங்களைக் கண் ஊன்றிக் காண வேண்டும். மானச இயல்புகள் அதிசய கிலேயில் குதிகொண்டு விளையாடுன்ெறன. உயர்ந்த உயிருணர்ச்சிகளே உரைகள் எவ்வாறு செவ்வையாக வெளியிட்டு ஒளி விசி கிங்கின்றன என்பதை ஈண்டு விழி எதிாே கண்டு உளம் மிக மகிழ்கின்றாேம் . -

ட்வினைக்க விளைவுகளை விளக்கிச் சுக்கிரீவன் அடைந்துள்ள அவல கிலைகளைத் துலக்கி முடிவில் அவனது மனேவியையும் வாலி !

+ o

2

i