பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2330 கம் 1ன் கல்ை 52ல.

கவர்த்து கொண்டான் என். அனுமான் சொல்லி முடிக்கவே இவ் வீர வள்ளலின் உள்ளம் சிறிக் கொதித்தது.’

வையம் துங்கிய வாய் இதழ் துடித்தது; மலர்க்கண் செய்ய தாமரை ஆம்பலம் போது எனச் சிவங்த.

இராமனது கிரு முகத்தையும், அருமைக் கண்களையும் நாம் ஒரு முகமாய் நோக்கி உயிர் மறுகி அயர்ன்ெருேம்.

உள்ளே எழுத்துள்ள கோபத்தையும் கலக்கத்தையும் வெளியே :ேே ள இதழின் :* விழியின் தெளிவாகக் காட்டி இக் குல வி லுடைய குண ர்ேமையை விளக்கி கிற்கின்றன. தாமரை அல்லி மலர்.ஆயது என்று சொல்கி யிருக்கும் அழகைப் பார்க்க. அலைனது கமலக் கண்கள் ஆம்பல் ஆய.தி என்ற த மேல் ஆவதை அறிவு. க்தி கின்றது.

க்சமசைப் பூவைக் காட்டிலும் ஆம்பல் மலர் மிகவும் சிவங் திருக்கும் ஆதலால் கண்ணின் சிவப்பை அது காட்ட வந்தது. கண் சிவப்ப த கோபத்தின் அடையாளம். கெஞ்சில் வெஞ்சினம் மூண்டபோது உதடு தடித்தல் முதலிய மென்ட் பாடுகள் காமா கவே கிகழும் ஆதலால் துடித்தது, சிவந்த என அவ்வு துப்புகளின்

தொழிலாகவே குறித்தான்.

o இக்கக் குறியீடுகள் உயர்த்த விார்டால் சிறந்த தோன்றலால்

இத் தோற்றம் வீரச் சுவை என விளைந்தது.

“வீரச்சுவை அவிநயம் விளம்பும் காலே

முரிந்த புருவமும் சிவந்த கண்ணும் பிடித்த வாளும் கடித்த எயிறும் மடித்த உதடும் சுருட்டி துதலும் திண்என உற்ற சொல்லும் பகைவரை எண்ணல் செல்லா இகழ்ச்சியும் பிறவும் - * நண்ணும் என்ப நன்குணர்த் தோரே. * (அவிசயம்) : சுத்த வீரன் சீறிய பொழுது மீறி எழுகின்ற மெய்க் குறி யை விாச் சுவை என்ற களுல் அதன் சீர்மை சீர்மைகளை உய்த் துணர்த்து கொள்கின்றாேம். அக்க வீசச் சீற்றம் சுவை நீக்கி உல சிற்கு தன்மை பயக்கும் தன்மையால் சுவை என இனிய பெயர் பெற்றது. இக் கொற்றவன் சீறியது வெற்றியின் ஒளியாய் வெளி விசியது. எதிரியை பாதும் எண்ணுமல் உள்ளம் இகழ்ந்து துள்ளி யுளளது.