பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இா ம ன் 2333

தோன்றிய சினத்தையும் ஊன்றிய மனத்தையும் உரிய க்லனேயும் ஒர்ல்துணர்த்து உறுதி கில தெரியக் கருதி எழுந்தது.

உடன் பிறக்க கம்பியின் மனைவியை அண்ணன் கவர்ன்து. கொண்டான் என்றால், அதனே யாரும் சகியார்; எ வரும் இகழ்ன் * தே வெறுப்பர். அகியாயம் என்று பொதுவாக உலகம் கருது ன்ெற ஒரு தவறு, திே ைெறி கின்ற கியாய பரிபாலனம் புரி கின்றவனுடைய கெஞ்சை மிகவும் வருத்தும். கரும சிலமும், கிே முறையும் கிறைத்திருப்பதோடு கம்பியர்பால் போன்பு மண்டி, இயல்பாகவே பழகி வந்துள்ளமையால் இராமனுக்கு வாலி செயல்: கொடி ைேமயாய் ைெடிய கோபத்தை மூட்டியது.

இராமன் அதி புனிதமான எகபத்தினி விாகன்; சீதையைத் தவிர வேறு எங்க மங்கையசையும் கங்கை தமக்கையாக் க்ருது கின்றவன். அத்தகைய உத்தமன் எதிரே ஒரு கம்பியின் தாத் தை அவனுடைய அண்ணன் வலிந்து எடுத்துக் கொண்டான் என்றால் அது எப்படி இருக்கும்; அக்கச் சித்த கிலையை உய்த்து நோக்கின், ஒரளவு உண்மை கிலேயை ஒர்த்து உணர்ந்து கொள்ை லாம். சீரிய செவி சிறமையைச் சீவி அழல்கின்றது.

பொதுக்க முடியாத அச் சொல்லைக் கேட்டு உள்ளம்

கொதித்த இவ் வில் விான் உடனே என்ன சொன்னன்?

பதினுன்கு புவனங்களிலும் வாழுகின்ற சிவ கோடிகள் யாவரும் ஒருங்கே திரண்டு வந்து வாலிக்கு உதவி புரிந்து சிறபி. லும் அவனே அடியோடு கொன் று தொலைத்து அாச திருவுடன் உன் மனைவியையும் நான் கொண்டு வந்த உனக்குக் கெசடுக்கின் றேன்; புறப்படு; அவன் இருப்பிடத்தைக் காட்டு; போவோம் வா!’ என்று இவ் வீர நாதன் வேகித்து கின் முன்.

உலகம் ஏழினேடு எழும்வந்து அவன் உயிர்க்கு உதவி

விலகும் என்னினும் வில்லுடை வாளியின் வீட்டி,

என்ற இதில் இவ் விள வள்ள அடைய உள்ளத் திறலும் உறுதி ஊக்கமும் பேரொளி வீசி மேலோங்கி கிற்றலை கேரே, கண்டு நெஞ்சம் திகைக்கின்றாேம். தன் வில் வலியைக் குறித்து, எவ்வளவு உறுதியான தெளிவு கொண்டிருந்தால், இவ்வளவு சொல் வெளியே வரும் வானவர் கானவர் முதலிய பாவாையும்,