பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2334 கம்பன் கலை நிலை

அகில வுலகங்களையும் ஒரு கிாணமாக எண்ணி வார்த்தை வெளி வங்கிருக்கின்றது. சமையம் நேர்க் போது உள்ளத்தின் கிலைமை உலகம் அறிய வெளிப்படுகின்றது. ==

தலைமையோடு கின் தாரமும் உனக்கு இன்று தருவேன். அரச பதவியையும், கு1ைெ என்னும் உனது அருமை மனே வியையும் இப்பொழுதே உனக்கு உரிமையுடன் கருகின்றேன் என்று இங்கனம் உறுதி கூவியருளினன்.

காழிகையைக் கழித்து கில்லாதே, இவ் வேளையிலேயே எழு; வா; ஆளைக் காட்டு!” விளைவு படுத்தி உரியவனுக்கு உதவி புரிய ஊக்கி கிற்கின்றான்.

என விம வேட்டையில் காட்டமாய்

புலமையோய்! அவன் உறைவிடம் காட்டு.

சக்கிசீவனை கோக்கி இராமன் இவ்வாறு கேட்டிருக்கிருன். உரைகள் ஒடி வருகி டி உறுதி வேகங்களே காடி வருகின்றாேம்.

புலமையோய்! என இங்கே அக்கிரீவனே விளித்தது கிலைமையை

o o,

வாய் கிறந்து சொல்லாமல் அடங்கியிருக்கும்.அமைதியும் அவனே

கினைந்து. மனைவியை இழந்து அல்லல் பல அடைந்தும் எதிரியை வெல்லுதற்குரிய இடம் காலம் வலி முதலியவற்றை எதிர்நோக்கிப் பொ.டித்துள்ள பொறுமையும், தான் பட்டுள்ள பாடுகளைத் தன்

ஒரு பெரிய மதிமான் என மதிக்கச் செய்தன. பெரிய புலவனை

அனுமானத்தனக்கு உரிய துணைவனுப் பெற்றிருக்கலால் புலமை

கலனைப் பெற்றுக் கவியாகம் கவியாசாப் புவி புகழ கின்றான், !

o o

i.

ட அவன் என வாலியை மிகவும் அலட்சியமாச் சுட்டியது இவனது அதிசய விாத்தை விளக்கி கிங்கின்றது.

உனது மனைவியைப் பறித்துக் கொண்டு உனக்குக் கொடிய துன்பங்களைச் செய்துள்ள அக் கொடிய பகைவனைக் கடிது தொலைக்கின்றேன் என்னும் முடிவு தெரிய வந்தது. * =

அவன் இருக்கும் இடத்தைக் காட்டு என்றதிலுள்ள கதி வேகத்தையும் கருத்தின் நோக்கையும் கருதிக் காண வேண்டும்.

எதிரியின் ஏற்றம்.

வாலியைக் குறித்து அனுமான் கூறியுள்ள குறிப்புகள் எவ சையும் திடுக்கிடச் செய்வன. அவனுடைய வலியை கினேன்.ண்