பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2335

பஞ்சபூதங்களும் அஞ்சி ஒதுங்கும்; னவரையும் என்வுலகங்களையும் எளிகே வென்று விடுவான்; காலனும் கடுங்குவான்; கந்த வேள் வேலும் அவன் மார்பில் செல்லாது” என இந்த வாறு வியனிலை யில் விசக்த பேசியிருக்கிருன் வெற்றிவேலைக் குறித்தது உய்த் துன சவுரியது. -

வேல் நிலை.

அண்டங்கள் ஒரு கோடி ஆயினும், குலகிரி

அகங்தம் ஆயினும் எவினல் அடைய உரு விப்புறம் போவதல் லது தங்கல் அறியாது; குரன் உடலேக் s’ --- கண்டம் படப்பொருது காலனும் குலேவுறும் கடிய கொலை புரியுமதுசெங் காகா சலத்தைக் கடந்து முனையிட்டுக்

கடுக்கின்ற துங்க நெடுவேல். (வேல் விருத்தம், 7) அலெ அண்டங்களையும் பல கோடி மலேகளையும் ஒரு கொடி யில் ஊடுருவி ஒடல்ைலது என வேலன் குவித்த இக்கணம் நூல் கள் பல பாடியுள்ளன. வேலாயுதம் மேலாயுதமாய்மினிக்கின்றது

எ வரையும் வெல்ல வல்லது, ண ங்கும் வென்று வருவது; யாண்டும் வெற்றி தருவது என்னும் காணக் குறிகளால் வேல் என்று பேச் மேவி மேலான விம சோதியாய் விளக்ே யுள்ளது.

இத்தகைய வேலும் வாலி மார்பில் செல்லாத னன்றது கந்த வேள் அதனே அவன் மேல் எவான் என்பது கருதி. சிவனைப் பூசித்துவரும் போன்டன் ஆதலால்.அவனே இவன்.அடுதல் புசியான் என்பதைக் கவனமாக் கண்டு கொள்ளும்படி செலாது எனச் செல்லாமல் அமர்த்திருக்கும் கிலையைத் தெளித்துக் சொல்லினன்.

வாலி வால் செலிாது வாய் அலது இராவணன் கோல் செலாது.

இச் சொல்லில் அனுமான் உள்ளம் சென்றுள்ளதை காம் யூகித்துச் செல்லுகின்றாேம். வாலியைக் குறித்துப் பேசி வரும் பாழுது இா வனனேயும்இடையே இழுக்கிருக்கிருன். எதையும் கடை போகக் கருதி வருகின்றவன் உரிய இடத்தில் உமதி புரி, கின்றான். அதிசய மதி அதி சயங்களை அவாவி வான்ெற க.