பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2066 கம்பன் கலை நிலை

கைத்த சிங்தையன் கனங்குழை அணங்கினைக் காணுது உய்த்து வாழ்தர வெருேரு பொருளிலான் உதவ வைத்த மாங்கி மண்னெடு மறைந்தன வாங்கிப்

பொய்த்துளோர்கொளத் திகைத்து கின்றானேயும்போன்றான்.(3)

மண் சுழன்றது: மால்வரை சுழன்றது: மதியோர் எண் சுழன்றது; சுழன்றது.அவ் எறிகடல் எழும்; விண் சுழன்றது: வேதமும் சுழன்றது; விரிஞ்சன் கண் சுழன்றது; சுழன்றது கதிரொடு மதியும். (3) அறத்தைச் சீறுங்கொல்?"அருளையே சிறுங்கொல்? அமரர் - திறத்தைச் சீறுங்கொல்? முனிவரைச் சீறுங்கொல்? தியோர் “மறத்தைச் சிறுங்கொல்? என்கொலோ முடிவு என்று மறையின் நிறத்தைச் சிறுங்கொல் நெடுங்தகையோன் என நடுங்கா, (4) நீல மேனின் நெடியவன் மனநிலை திரிய மூல காரணத் தவைெடு முடிவுற முற்றும் காலம் ஆமெனக் கடையிடு கணிக்கரும் பொருள்கள் மேல கீழுறக் கீழன மேலுறும் வேலே, (5) தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சிப் பாரினேடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம்; பயனின்று ஒரும் தன்மை யிது என் என்பது? உரனிலாதவர் போல்! துாரம் போதல்முன் தொடர்தும் என்று இளையவன் தொழலும், ஆமதே இனி அமைவது என்று அமலனும் மெய்யில் தாம வார்கனைப் புட்டிலும் முதலிய தாங்கி வாம மால்வரை மரணிவை மடிதர வயவர் பூமி மேல்அவன் தேர்சென்ற நெடு நெறி போர்ை, (7) மண்ணின் மேல் அவன் தேர்சென்ற சுவடெலா மாய்ந்து விண்ணின் ஓங்கியது ஒரு கிலே மெய்யுற வெங்த புண்ணின் ஊடுறு வேல் என மனமிகப் புழுங்கி எண்ணி காமினிச் செய்வது என்? இளவலே! என்றான். (8) பரிதாபமாய்த் தம்பியுடன் ஒடி வந்த இராமன் குடிசையை யும் சீதையையும் ஒருங்கே காணுமையால் கதி கலங்கி மதிமயங்கி மறுகி கின்றதும், அக் கிலையில் உலகம் முழுவதிலும் தோன்றிய * - அலமால்களும், அது பொழுது இலக்குலன் கள்ளம் போயுள்ள கிலைமையைக் குறித்துக் காட்டி உறுதிகறி உள்ளம் ஊக்கியதும், தேரின் கவட்டை நோக்கி இருவரும் விாைந்து போனதும்,