பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன். 2337

பக்குவமான் குறித்திருக்கிருண். முன்னதாகச் செய்ய உரியது

இன்னதுதான் என நன்னயமாக கவின் பள்ளான்.

இந்த வாலனையும் அந்தக் கோலனையும் ஒருங்கே ஒழிக்கும் படி சரும பரிபாலனிடம் கரும பரிபாலன் உரிமையுடன் உரை பாடி வருகிருன் தரும மூர்த்தியைக் கரும தேவதை கடைமை யில் ஊக்கிக் காரியம் புரிந்துவரும் காட்சி சிேயம் சாந்து இகழ் கின்றது. வார்க்கைகள் உள்ளத்தை வார்த்துக் காட்டுகின்றன.

வாலியைக் கொன்று தொலைத்தால் அன்றி இராவணனே வென்று கொள்ள முடி யாது என்பதை வென்றியான் வால் செலாத வாய் அலது இராவணன் கோல்செலாது” என்பதில்கு விப் பிக்கிருக்கிருன் குறிப்பைக் கூர்த்து கோக்கிக் கருத்தை ஒர்க்க கொள்ள வேண்டும்.

-வென்றியான் என வாலியை இங்க்ேகாட்டியது கண் ஊன்றிக் கான வுரியது. இராமன் வென்று கொள்ள வேண்டும் என்று ஆண்டகைமையோடு மூண்டு கிற்கின்ற இராவணனை முன்னமே எளிதாக வென்ற கொண்ட வெற்றி விான் ஈண்டு இருக்கின்றன். இவனே வென்றால் அவனே வெல்வது ஒரு பொருள் அன்று என் னும் பொருளைத் தெருள் செய்து கிண்மூன். வாலி அழிக்கால், அன்றே இச்சவணன் ஒழித்தான் என்பது தெளிக்க முடிபாம். எதனே மனதில் வைத்துக் கொண்டு முதலில் இருந்து பேசி வரு கிருனே அதனே இதில் வலியுறுத்தி யிருக்கிருன். s

கோசலை மகன் எ கிாே கின்று அஞ்சனை மகன் பேசிவரும் சாதுரியமும் அகி மதி துட் பமும் மதியூகிகள் மதிக்கு மாதுரிய மாய் மகிழ்ச்சிபுரிந்து வருகின்றன. கருமம் இங்கு இதே கடவுள்! என்ற தெய்வக்கினிடம் முறையிட்டபடி முடிவு கூறி முடித்து விடிவு காண அவன் விழைந்து கின் மூன்.

சுத்த வீரம்.

வாலி யாராலும் வெல்ல முடியாத போாற்றல் உடையவன். இலங்கை வேக்கனேயும் கன் வாலால் கட்டி அடித்தவன். தான வர் வானவர் எ வரும் அவன் எ கிரே செல்லமுடியாது. எதிரியாய் நேர்க்கவர் மாண்டவரே அன்றி யாரும் மீண்டவர் இல்லை ; என இன்னவாறு அவனது அதிசயத் திறல்களைப் பலவா வாாா க் H 293