பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23:38 கம்பன் கலை நிலை

கேட்பவர் எவரும்.அச்சம் அடையும்படி உச்சநிலையில் அனுமான் பேசியிருந்தும் இந்த ஆண்டகை யாதொன்றையும் மதியாமல் அவனே மிகவும் தச்சமாக எண்ணி அவன் உறைவிடம் காட்டு! எனச் சக்கிரீவனத் தாண்டி வில்னக்கி வீறுடன் எழுத்துள்ளான். உத்தம விாமும் சக்கிரிய stsetsujia இக்க மூர்த்தியிடம் குதி கொண்டு கூத்தாடு கின்றன.

- எதிராளி அதிசய வலியினன் என்பதை நன்கு கெரிக்கிருந் தாம் ஒரு சிறிதும் தாழாமல் போருக்கு ‘ஊக்கி எழுத்த விசக் காட்சி வியத்தகு கிலையில் விம்மிகக்கை விளைத்து கிற்கின்றது.

ஒரு வினையின் மேல் மூளுகின்றவனது மன கிலையைக் கொண்டே அவனுடைய மாட்சி மகிக்கப் படுகின்றது. மனத் கிட்பத்தின் அளவே வினைக் கிட்பம் விளைந்து வருகின்றது. = தன்னுடைய வலியிலும் கிலேயிலும் தான் பரிபூரணமான கம்பிக்கை பூண்டுள்ளமையை இக் கம்பி செயல் கமன்கு இங்கே நன்கு காட்டியுள்ளது. தன் உள்ளத்துணிவிலேயே உண்மையான விாம் உறைக்கிருத்தலால் அக்க உயர்ந்த வீமன் சிறந்து கிகழ் கின்றான். அங்காங்க முடிவுகள் அதிசய விடிவுக ளாகின்றன.

புனிதமான மன வு. கி மனிதனுக்கு அகியபல மகிமைகளை அருளிவருகின்றது. தனது உள்ளத் துணிவு உயர்ந்தபோாண்மை யாய் அமைத் துள்ளமையை இக்க விம வள்ளலிடம் உணர்ந்து வருகின்றாேம்.

“Self-trust is the essence of heroism. It is the state of

the soul at war. * (Hieroism) விசத்தின் சாசம் தனது மன வுறு கியே; போரில் அது உயிர் கிலையமாயுள்ளது” என்னும் இது இங்கே எண்ணத்தக்கது. *

இந்த ஆண்டகையின் அருக்கிலைமைதி பெருந்தகைமை கிறைந்து யாண்டும் பேரொளி விகி இனிர்கின்றது.

உற்ற தணேவனுக்கு ஆ.அ கல் க.வி வீச வாதத்துடன் இராமன் இங்கனம் மூண்டு எழுத்த பொழுது சக்கிரீவன் வியந்து மகிழ்க்தான். பேசின்ப வெள்ளத்துள் மூழ்கினவன் போல் உள் ளம் பெரிதும் களிக்காதும் சிறிது கலங்கினன். ன மனே எண்ணிய உயிர் போல் வாவியை கினேன் து பயக்கான். ‘இவ் வில் விசனுல் .