பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24U கம்பன் கலை நிலை

உன்னினேன் கினது உள்ளத்தின் உள்ளதை உரவோய்! அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பதுஓர் ஆற்றல் இன்ன வீரர்பால் இல்லைஎன்று அயிர்த்தனே இனியான் சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப் பாய்எனச் சொன்னன். (1)

சங்கு சக்கரக் குறியுள தடக்கையில் தாளில் எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை; செங்கண் விற்கரத்து இராமன்.அத் திருநெடுமாலே இங்கு உதித்தனன் ஈண்டு.அறம் கிறுத்துதற்கு இன்னும். (3) என்னை ஈன்றவன் இவ்வுலகு யாவையும் ஈன்றான் தன்னை ஈன்றவற்கு அடிமைசெய் தவம.அஃது ஐயா! உன்னை ஈன்றளற்கு உறுபதம் உளதுஎன உரைத்தான்; - இன்ன தோன்றலே அவன் இதற்கு எதுவுண்டு இறையோய்!(3) துன்பு தோன்றிய பொழுதுடன் தோன்றுவன் எவர்க்கும் முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப

அன்பு சான்றென உரைத்தனன் ஐய! என் யாக்கை என்பு தோன்றல உருகினது எனின் பிறிது எவனே? (4) பிறிதும் அன்னவன் பெருவலி ஆற்றலேப் பெரியோய்! ஆ அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அருமரங்கள் நெறியில் கின்றன. ஏழின் ஒன்றுருவ இக் கெடியோன் பொறிகொள் வெஞ்சரம் போவது காண் எனப் புகன்றான். (5) - (கட்புக் கோட் படலம், 78.82)

சக்கிரீவனுடைய மன கிலேயை துணுகி உணர்த்து அனுமான் இவ்வாறு பேசியிருக்கிருன், *வாலியை வெல்ல வல்ல ஆற்றல். இராமனுக்கு உண்டா? இவனே க் அனேக்கொண்டு அவன் மேல் செல்லலாமா? சென்றால் நல்ல பலன் கிடைக்குமா?’ என்றுஇன்ன வா.ழ உள்ளம் உளேன்து ம.மு.கி யிருந்தவனே உறுதி கூறி அந்த அறிவாளி ஆற்றித் தேற்றியுள்ள கிலை எவரும் போற்றிப் புகழும் புதுமை மிக வுடையது.

அரசே! உங்கள் உள்ளத்தில் உள்ளதை உணர்த்து கொண் டேன்; வந்துள்ள புதியவர் அதிசய கிலேயினர் என்று கான் உறுதி கூறியும் சேருமல் ஐயம் அடைந்துள்ளீர்! வாலியை இவர் வெல்ல வல்லாா? என்று உள்ளம் கவல்கின் மீர் அரிய விர மூர்த்திகளை அறிய முடியாமல் மறுகி மயங்குவது பெரிதும் பரிதாபமேயாம்.