பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23? கம்பன் கலை நிலை.

வாலியை வென்று உரிமையைப் பெறுவதாகக் கருதாமல் அவனே அடியோடு கொன்று தொலைக்கவே குறிக்கொண்டு கிற்றலை வாய்ச்சொல் தெளிவாக வெளிப்படுத்தி வருகின்றது. இாாமனேக் கண்டது முதல் வாலி காலனுக்கு இசையாயினன் என உறுதி யாக இவன் கருதியிருக்கிருன்

காலனுடைய காலத்தைத் தன் காலால் அடித்த குலபாணி யின் வில்லைத் தோளால் இறுக் கலனே இங்கே தமக்குக் கேளாக நேர்த்துள்ளான்; வன்துள்ள ஆணின் அருமையை உணராமல் மன் னன் வாளா கவல்கின் ருனே! என்று இம் மதிமசன் வருக்தி கிற் கின்றான். அவன் கிருத்தி வரும்படி பல வழிகள்லும் உறுதி கலங்களை உணர்த்தி இவன் கிருத்தி வருகிருன்.

சங்கு சக்கரக் குறியுள தடக்கையில் தாளில் எங்கும் இத்தனே இலக்கணம் யாவர்க்கும் இல்லை. இராமனுடைய கைகளிலும் கால்களிலும் சங்க ாேகையும் சக்கா சேகையும் படிக்கிருத்தலே இங்கனம் குறித்துக் காட்டி யிருககிருன். அங்க நால் அமைதிகளை நன்கு பயின்றவன் ஆத லால் அக்த மூர்த்தியின் உறுப்புக்களைக் குறிப்பாகக் கூர்ந்து பார்த் திருக்கின் முன் என். இக்க வார்க்கையிலிருந்து தெரிகின்றது.

இரேகை.

- உள்ளம் கையில் உள்ள வசிக்கோடுகள் இரேகை எனப் படும். இந்தக் கீறலுகள் பலவகை கிலைகளில் பாவியுள்ளன. மனி தனுடைய கையைப் பார்த்து மெய்யைச் சொல்லலாம் என்னும் கணி மொழி இக்க இாேகைக் காட்சியைக் குறித்து வந்தது. சாமுத்திரிகம் என்னும் உருகை கலையில் அசிய பகுதிய ய் மருவி யுள்ள இதை எவரும் எளிதில் அறிந்து கொள்ள இயலாது. பண்டைக் காலத்து இருடிகளிடமிருகது கிடைத்த ஏடுகள் என்று இக் காலத்தில் சிலர் பாடி வருவன எல்லாம் காவு கள்ளங் களோடு வாவு கானும்படி பூண்ட வஞ்ச வேடங்களேயாம். சகல

கலா வினேசனை அஞ்சனை சேயின் அருளுடையேம் என்.று

-

வஞ்சனை செய்து வருவார் பலர். -

சங்க ாேகையும், சக்கா ாேகையும் உயர்த்த உத்தம இலக் .

கணங்களுடையன. காசிடமும் அமையாது; கிருமாவின் அமிச