பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ காமன் 2343

மாய் உலகம் முழுவதையும் கெறியே ஆள உகிக்க உயர்ந்த சக்கா வர்த்தி கையில் எக தேசமாய் இசைக்கிருக்கும்.

“சங்க ரேகையும் சக்கர ரேகையும்.

அங்கை யுள்ளன. ஐயற்கு ஆதலான் சங்க பாணியான் சக்க ராயுதம் - அங்கை ஏங்தும் என்று அறையல் வேண்டுமே.

(சூளாமணி, குமாரகால 45)

திவிட்டன் என்னும் அரச குமாரனே இது குறித்து வந்துள் ளது. திருமாலின் அருளால் பிறந்து செங்கோல் செலுத்தினவன் ஆதலால் அவன் இங்ஙனம் பாராட்ட நேர்ந்தான். .

- சங்கு சக்கர ரேகைகள் அங்கையில் அமைந்திருக்கின்றன: காலடியிலும் கலந்துள்ளன. உத்கம இலக்கணங்கள் எல்லாம் ஒருங்கே கிறைந்த இவ்வுருவம் மருவித் திருமாலே தரும பரிபா லனம் செய்ய இங்கு வங்திருக்கிருன். இதில் சங்கையுறுவது தவறு புரிவதாம். அருள் செய்ய வங்துள்ளவரிடம் மருள் செய் யலாகாது. தெருள் சேய்து தேறி உய்க என்று கூறியருளின்ை.

தந்தை சொன்ன து.

முந்தைய நிலையையும் எனது சொந்த அனுபவத்தையும்” தெரிந்த பின்டாவது நீங்கள் சிக்கை தெளிந்து கொள்ள வேண் டும். என்னுடைய இளமைப் பருவத்தில் என் பிதா எனக்கு ஒர் உறுதிமொழியை உரைத்திருக்கிரு.ர். “ஆதி மூலப் பொருளுக்கு ஒர் திே மூலமாய் கின்று துரது புரிந்து தொண்டு பல செய் வாய்! அதுவே உனக்கு அரிய தவம் ஆம்; அங்தப் பெரிய தவத் தை பெற்ற போதுதான் உன்னேப் பெற்ற பயனே நான் பெற். றவய்ைப் பெரு மகிமை அடை வேன்’ என என்னைப் பெற்ற தங்தையார் முன்னம் எனக்கு இப்படிச் சொல்லி யிருக்கிரு.ர். * *

“என்னை அடிம்ை கொள்ளும்படியான அங்த ஆண்டவன் எப்பொழுது வருவான்? அவனே எவ்வாறு அறிவேன்? என இவ்வாறு கான என் தங்தையை வினவினேன். அதற்கு என் தாதை சொன்ன பதில் இது: “யாரைக் கண் டவுடன் பேரன்பு பெருகி உன் உள்ளம் உருகுகின்றதோ, அவரே உலகம் உய்ய வந்த ஆண்டவன்; உன்னே ஆண்டருளும் நாயகன்” என உணர்த்தினர். அவ்வாறே செவ்விதா உணர்ந்து கொண்டேன்.