பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 கம்பன் கலை நிலை.

அன்பு சான்று என உரைத்தனன் ஐய! என் யாக்கை என்பு தோன்றல உருகினது எனின் பிறிது எவனே?

தன் தங்தை தனக்கு முன்பு உரைத்ததையும் தனது அனு பவத்தையும் அனுமான் இந்தவாறு குறித்திருக்கிருன்.

    • திருமாலே இராமய்ை அவதரித்து அருள வருகின்றான் என்பது தேவர்கள் தெரிந்த இரகசியம் ஆதலால் வாயுபகவான் தன்மகனுக்கு இன்னவாறு முன்னதாக கன்னயமாய் நவின்றிருக் கின்றான் வந்துள்ள இந்த அவதாரமூர்த்தியின் அருள் நிலைகள் பொருள் பொதிந்து திகழ்கின்றன.

என்பு தோன்றல உருகினது என்ற கல்ை இராமன் பால் அனுமான் பூண்டுள்ள பேரன்பின் கிலேயை ஒரளவு உணர்ந்து கொள்ளலாம். மனித தேகத்தில் எலும்பு கடினமானது. அதுவும் உருவம் தெரியாமல் கரைக்து உருகியது வியந்து கருத வுரியது.

தன் உள்ளமும் உயிரும் பறிபோய் அந்த வீர வள்ளலிடம் இங்கத் தீரன் மருவியிருக்கின்ற பேரார்வம் அகில வுலகங்களுக்

கும் அதிசய வூதியமாய் அமைந்து கிற்கின்றது.

r

சுருதி புத்தி அனுபவம் என்னும் பலவகை கிலேகளாலும். இராமனது பெரு மகிமையை விளக்கி முடிவில் கவியரசனுடைய உள்ளம் கன்கு தெளியும்படி முடிவான ஒர் உபாயமும் உசைத்

தான்.

பரிசோதனை.

ருசிய மூகம் என்னும் இந்த மலையிலிருந்து கிட்ந்ெை தக்குப் போகும் வழியில் இடையே ஏழு மராமரங்கள் ஒரு தொகையாய் அதிசய கிலேயில் உயர்ந்து வளர்ந்து அமரரும் திகைக்கும்படி கிமிர்ந்து கிற கின்றன. அவற்றுள் ஒரு மரத்தை ஊடுருவிப் போம்படி இராமன் அம்பு தொடுப்பான் ஆயின் வாலியை வெல்ல வல்ல ஆற்றல் அவனுக்கு உண்டு என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். இந்தப் பரிட்சையில் முதலில் தேறி ல்ை பின்பு பன்கைமேல் செல்லலாம். தவறில்ை போகாமல் கின்று கொள்ளலாம் என இங்ாவனம் அனுமான் சொல்லவே சுக்கிரீவன் நெஞ்சம் களித்தான். நிலைமை தெளிய நேர்ந்தான். -

“நல்ல யோசனே இது: அதி மேதையான உனது மதிமொழி எவ்வழியும் என் வாழ்க்கையில் ஒளி புரிந்து வருகின்றது."