பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன். 2345

என்று அனுமானப் புகழ்ந்த போற்றி ஆலோசனையாளாாய்க் கூடியிருக்த எல்லாமோடும் மீண்டு வந்து இாமனே அடைக்கான்.

போவோம் வாருங்கள் என்று வணக்கமுடன் உாைத்தான்.

பகை மேல் எழுந்தது.

சுக்கிரீவன் முன்னே செல்ல அனுமான் முதலிய வானா விார்கள் எல்லாரும் எல்லா வகையான ஆயத்தங்களோடும் பின்னே தொடர்ந்து வர இராமன் தம்பியுடன் கம்பீரமாய் நடத்து சென்றான் ஒரு காழிகை வழி கடந்ததும் அந்த மாங்கள் கிற்கும் இடத்தை அடைந்தனர். சுக்கிரீவன் இராமன் எதிாே வணங்கி கின்று வாய்புதைத்து ‘அடியேன் வேண்டுகோள் ஒன்று ஈண்டு உள்ளது” என விசயமாக வேண்டினன். ‘என்ன அது? சொல்லுக’ என இந்த ஆண்டகை கூறினன்.

இதோ கிற்கின்ற சால விருட்சங்கள் ஆதி காலத்தன. தானவர் தளபதிகள் என வானவர் புகழ்வன. மானவர் எவரும் மதிக்க முடியாதன. அரிய வலி யுடையன; எ.ழ் என்னும் தொகை யின; ஊழி பேரினும் பேராதன உயர் புகழ் பெற்றன. அதிசய கிலையில் கிற்கின்ற இவற்றுள் ஒன்றை எனும் தங்கள் அம்பு ஊடுருவிச் செல்லும் காட்சியை அடியேன் கண்டு மகிழ விரும்பு ேெறன். கருணை செய்தருளுங்கள்’ என்று பரிவுடன் கூறினன்.

அவனுடைய உள்ளக் கருத்தை உணர்த்து கொண்டமையால் இவ் வள்ளல் மெள்ளச் சிரித்தான். வாலியின் இருப்பிடம் காட்!ே என முன்னம் இவன் உக்கி விமமாய் உாைக்கபோது தனியே போய்ச் சிறிது யோசித்து வருவதாக அவன் எழுங்து சென்ற போதே நிலைமையை கினேந்து கொண்டான். இங்கே வாய் திறந்து இங்ஙனம் சொல்லவே புன்னகை புனித்தான். வாலியிடம் சிக்கி முன்னம் கொடிய துன்பங்களை அனுபவித்தவன்.ஆதலால் அவனே அணுக அஞ்சுகின்றான்; துணை வலியின் கிலைமையை முன்னதாக வே தேரே தெளித்து கொள்ள விரும்புருென்’ என்று அறிந்து குறுநகை செய்திருப்பது இப் பெருக்ககையின் குண சீர்மையை யும் பெருமிசத்தையும் உலகறிய உ ணர்த்தி யுள்ளது.

தன் வலியைச் சோதித்து அறிய எண்ணினுனே! என்.று

பேகம் யாதும் கருகாமல் அவன்பால் போாதாவோடு காரியம்

294,