பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2067.

பரிந்து பதைத்ததும், மேலே குறித்த கவிப் படங்களில் தெரின் து வருந்துகின்றாேம். உயர்ந்த உயிர்கள் மயங்கி மறுகுகின்றன.

சீதையைக் காமைல் இயங்கியது.

தன்னுடைய உடம்பை அயல் இடத்தில் வைத்து விட்டு ஒரு காரியத்தை முன்னிட்டுப் பிரித்து போன உயிர் மீண்டு வந்து தேடிய போது அதனேக் காண வில்லை ஆளுல் அக்சஆவி எவ்வாறு பதைத்துத் துடிக்குமோ அவ்வாறே சீதையைக் காணுமல் இாா மன் இங்கே துடித்துத் தவித்துத் துள்ளிப் பதைத்தான்.

உயிரும் உடலும் போல் இப் பதியும் சதியும் மருவியிருக்த உரிமை உணர வந்தது. ஒன்றைப் பிரித்து ஒன்று தனியே இனிது வாழ முடியாது; இாண்டும் ஒன்றா ய் ஒன்றி கின்ற போது தான் உருவும் உணர்வும் ஒளியும் எழிலும் செயலும் இயலும் அயலே தெளிவாய்த் துலங்கி விளங்கும்.

- இராமனுக்குச் சீதை உயிர் கிலேயமாயிருந்தது போல் அவ

ளுக்கும் இவன் உயிசாய் கின்றான்; ஆயினும் பிரிவு கிலேயின் பிளவு தெரிய உயிரும் உடலும் என உவமை கூற சேர்ந்தது.

கூடு ஆர் உயிர் கேடி வந்தது என்று கொண்டால உடல இாாமனுக்கும், உயிர் சீதைக்கும் உவமையாம். என் ஆவியை இழந்தேன் என இவன் அமைந்து உழத்துளான்.

உள்ள பொருளை எல்லாம் ஒருங்கே தொகுத்தி f ( தில் ஒருவன் புதைத் து வைத்திருத்தான்; அந்தச் சேம நிதியைக் கள்ளன் வந்து அடியோடு கவர்ந்து கொண்டு பேசகுன் போகவே உடையவன் புகுந்து பார்த்தான்; தனக்கு உயிசாதாரமாயிருக்க பொருள் முழுவதையும் காளுமையால் அவன் மருள் மண்டி மதி மயங்கி கின்றது போல் இராமன் வெருள் கொண்டு வெய்துயிர்த்து கின்றன். அரிய பொருள் அவமாய் மறைக்த போயது.

வைத்த மாகிதி மண் ஒடு மறைந்தன என்றது. பன்னசாலை யோடு சிதை காணுமல் போனதைக் காட்டி கின்றது. குடிசை இருக்த இடம் இது பொழுது பள்ளமாயிருப்பது உள்ளம் காண உரியது. கள்ளன் தீண்ட அஞ்சியத் தெளிய வந்தது.