பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2346 கம்பன் கலை நிலை

டிசயய மூண்டு தோளில் கிடந்த கோ கண்டத்தைக் கையில் ஏக்கி இக்க ஐயன் அங்க நெடிய மாங்களை கேரே அணுகினன்.

மரா மரங்களின் நிலை.

வில்லை வளைத்து இடக்கையில் பிடித்து விர இக் கோமகன் அம் மாமாங்களை நெருங்கி கிலைகளை ஒர்ந்து நோக் னென். எழு மாங்கள்ேயும் ஒரே தொடையில் யாவும் ஒருங்கே ஊடுருவ எய்ய வேண்டும் என்று குறிக் கொண்டு கூர்ந்து கின் ருண். யாரும் கிலேகாண முடியாதபடி நெடிய நிலைகளில் கிமிர்த்து கவடுகள் பல நீண்டு அகன்று பாத்து அடர்த்து படர்ந்து மிடைத்து கின்ற அங் நெடுமசங்களைக் கவி வருணித்துக் காட்டியிருக்கும் காட்சி கருதியுணருக்தோறும் வியப்பும் விம்மிகமும் பெருகி கின்றன. சில பாடல்கள் அடியில் வருகின்றன.

ஊழி பேரினும் பேர்வில; உலகங்கள் உலேங்து தாழும் காலத்தும் தாழ்வில; தயங்குபேர் இருள் சூழ் ஆழி மாநிலம் தாங்கிய அரும்பெருங் கிரிகள் ஏழும் ஆண்டுசென்று ஒருவழி நின்றென இயைந்த. (1)

கலகண்டு ஓங்கிய மதியமும் கதிரவன் தானும் தலைகண்டு ஒடுதற்கு அருந்தவம் தொடங்குறும் சாரல் மலேகண்டோம் என்ப தல்லது மலர்மிசை அயற்கும் == இலகண்டோம் எனத் தெரிப்பரும் தரத்தன ஏழும். (2)

இதறும் பெருஞ் சாகைகள் தழைக்கின்ற செயலால் வேதம் என்னவும் தகுவன விசு மபினும் உயர்ந்த ஆதி அண்டம் முன்பளித்தவன் உலகின் அங்கவன் ஊர் ஒதிமம் தனிப் பெடையொடும் புடையிருந் துறைவ. (3)

அடிய கான்மறை அந்தணன் அண்டத்துக்கு அப்பால் முடியின் மேல்சென்ற முடியன ஆதலின் முடியா நெடிய மால்எனும் கிலேயன ரிேடைக் கிடந்த படியின் மேல்நின்ற மேருமால். வரையினும் பரிய. (4)

வள்ளல் இங்திரன் மைந்த்ற்கும் தம்பிக்கும் வயிர்த்த உள்ள மேஎன ஒன்றின் ஒன்று உள் வயிர்ப் புடைய தெள்ளு ரிேடைக் கிடங்கபார் சுமக்கின்ற சேடன் வெள்ளி வெண்படம் குடைந்துகீழ் போகிய வேர. (5)