பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.348 கம்பன் கலை .

தாயம் உள்ள வரையும் அதற்கு இனிய விேய அமுதமாய் ஊழி யும் போாமல் இக்காவியம் உய்தி புரிந்து வரும்; வாவே இவ் ஏழு மாங்களும் காளும் மாருமல் மருவி காகிலம் அறிய கிற்கும் ஆதலால் ஊழியும் போாத உறுதி பெற்றுள்ளன.

பேர்வில என்றது யாது கேனினும் யாண்டும் கிலை குலையாமல் ண்ேடு கிற்கும் கிலைமையை உணர்க்கி கின்றது.

  • ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார். (குறள். 989)

இந்த அருமைத் திருக்குறளை இது அடி ஒற்றி வந்துள்ளது.

யுகங்கள் மாறிலும் மாருத கிலையின; உலகங்கள் அழியிலும் அழிவில்லாதன இமயம் விக்கம் முதலிய எழு மலைகளும் அங்கு ஒருங்கு குழுமி வாழ்வன போல்வன; கதிரவனும் கலைமதியும் மலாயனும் காணமுடியாத உயர்வின; சூரிய லுடைய தேர்க் குதிரைகள் இளைப்பாறி யிருக்க இனிய நிழல்கள் கருவன; கட்சத்திரங்கள் மலர்கள் என மருவி கிம்பன; வேதங்கள் போல் அரிய பல சாகைகளுடையன; பிாமன் வாகனமான அன்னமும் தன் பெடையுடன் இடை ஒதுங்க இயைந்தன, ஆகாசகங்கையும் கம் அருகே ஒடும் பெருமிதமுடையன; அண்ட முகடுகளை அளாவி மிளிர்வன, பண்டு உலகம் அளந்த திருமால் என கெடிது நீண்டு திகழ்வன, மேருவினும் பாரிய உருவின; வாலி சுக்கிரீவர்களின் பகைமையைப் போல் வயிாம் பாய்க்தன; ஆதிசேடனையும் ஊடு ருவிச் சென்ற வேர்களையுடையன; திசைகளைத் தோய்ந்து அசை யும் கிளைகள் வாய்ந்தன; ஒன்றாேடு ஒன்ற சோாமல் இடம் அகன்று கிற்பன; இன்ன கிலேயில மன்னி கின்ற அந்த மசா மாங்கள் எழையும் எய்யத் துணிந்து தனது கோதண்டத்தை வளைத்த இக் கோமகன் முதலில் நாண் ஒலி எழுப்பினன். அந்த வில் ஒசையைக் கேட்டுத் தேவரும் அஞ்சினர்; கிக்கு யானைகளும் கடுங்கின; பக்கம் கின்றவர் எல்லாரும் பதறி ஒடிஞர்.

  • உயர்ந்த சால்புடைய சிறந்த மேலோர் எவ்வழியும் என்றும் கம் கீர்மை குன்றமல் கிலேத்து நிற்பர் என்பதாம். ஆழி=கடல். குணக் கடல் என்று சான்றாே பைக் குறித்திருக்கும் குறிப்பைக் கடர்ந்து கோக் கிக் சிறப்பை ஒர்ந்து கொள்க. ஆன்றாேர் அமைதி அதிசய கிலேயது.