பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2350 கம்பன் & A&u

வனைத் தவிர இமாமன் அருகே வேறு எவரும் கிற்கவே இல்லை என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தி, கின்றது. - அனுமானும் ஒடியிருக்கின்றான் என்று தெரிகின்றது. சுக்கி ரீவனுக்கு இதிலிருந்து நல்ல புத்தி வரும் என அப் புத்திமான் ஒடும் போதே எண்ணியுள்ளான். இவ் வுண்மையைப் பின்னல் யூகித்து அறியலாம். மதியூகியின் செயல் அதிசய இயல்பினது. அன்று அஞ்சி ஒடினவர்களுடைய அலங்கோல நிலைமைகளை இன்று கொஞ்சம் கெஞ்சில் கினைத்தாலும் பெரும் சிரிப்பு வரு கின்றது; அவற்றை விவசமாக விளக்கிச் சொன்னல் அவர்க்கு மிக்க அவமானமும் பழிப்பும் உளலாம் ஆதலால் யாதும் சொல் லாமல் விட்டு விடுகின்றேன் என்று கவி சுட்டிச் சொல்லியிருக் கும் சுவையும் விநயமும் உவகை கிலேயமாய் ஒளி புரிந்து கிற்

கின்றன. உரையாடலில் உல்லாசம் ய் விளையாடுகின் ருர். . †

உரை செயின் பழி அவரைப் புணரும் என்னும் இச் சிறு வரி ஈகைச் சவையின் டெரு விருத்தாய்ப் பெருகி யிருக்கிறது. வான வீரர்கள் அன்று பட்ட பாட்டைப் பல பாடல்களால் விவசமாக விசித்து வரை செய்தாலும் இல் வு ைசெய்துள்ளது போல் அவை சுவை செய்யா.

வெளியே விளக்கமாகச் சொன்னல் அவர்களுக்கு அவமா னங்கள் உளவாம் என இவ்வளவு மருமமாக மறைத்திருத்த லால் அவரிடை அப்படி என்ன நேர்க்கிருக்கும்? என இன்னவாறு, கூர்ந்து ஒர்க் த கொள்ள ஆர்க்க அவரவோடு காம் சேர்ந்து வினா கின்றாேம். பலர் பகட்டத்தால் இடிப் பள்ளத்தாககுகளில விழுங் தனர்; சிலர் கால் தள்ளாடி ஒருவர் மேல் ஒருவாய் உருண்டு பு:ாண்டனர்; சிலர் உடுத்தியிருக்க உடைகளில் மூத்திாம் பெய்து கொண்டனர்; இன்னவாறு திகிலால் இழிந்து கழித்து இளிவுகள் பல படிந்தனர். ஆதலால் அவர் அடைந்த கிலைகளை வெளியே உரை செய்யலாகாது என அளியுடையாய் வரை செய்தருளினர். : பிழை படிக்கிருந்தாலும் பிறருடைய இழிவுகளே வெளியிட லாகாது என்னும உயர் பெருத்தகைமையைக் கவி இங்கே துணுக் கமாக உணர்த்தியிருக்கிரு.ர். ‘

உரையாடும் சாத்ரியமும் காகரிகமும் பாம ரசனைகளாய்ப்

பரிணமித்த உலகம் கலமும் ஒணிபுரிந்து வருகின்றன.