பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 2851

ம0ாம களை வயதது.

இவ்வாறு திடுக்கிட்டுச் சிதறிய அனைவரும் மீண்டு திாண்டு அயலே மிாண்டு குழ்த்து கின் ருர். சுக்கிரீவனும் அனுமானும் பக்கம் வந்து சேர்த்தார். தம்மை அறியாமலே கெஞ்சம் அஞ்சி நிலை குலைந்தமையை கினேன்.து இருவரும் நாணினர். ஒருவரை ஒருவர் கண்டு உள்ளம் கூசிஞர். இராமன் யாதொன்றையும் கவ னியாமல் கசது ஒன்ற இழுத்து கின்ற வாளியை மீளிமையோடு விசைத்து ஏற்றிய குறியில் எய்து விட்டான். 2எய்தல் காண்டும்கொல் இன்னம்என்று அரிதின்வந்து எய்திப்

பொய்யில் மாருதி முதலிைேர் புகழ்வுறும் பொழுதில் மொய்கொள் வார்சிலை காணினே முறையுற வாங்கி வெய்ய வாளியை ஆளுடை வில்லியும் விட்டான். (1)

ஏழு மாமரம் உருவிக்கீழ் உலகம்என்று இசைக்கும் ஏழும் ஊடுபுக்கு உருவிப்பின் உடனடுத்து இயன்ற ஏழிலா மையான் மீண்ட துஅவ் இராகவன் பகழி ஏழு கண்டபின் உருவுமால் ஒழிவதன்று இன்னும், (2) G: ( வேலையும், உலகம் மேலுயர்ந்தன. ஏழும், -- ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கின என்ப - ‘ஏழு பெற்றதோ இக்கணேக்கு இலக்கம்என்று எண் ணி. (3) அன்ன தாயினும் அறத்தினுக்கு ஆருயிர்த் துணைவன். என்னும் தன்மையை நோக்கினர் யாவரும் எவையும். பொன்னின் வார்கழற் புதுகிறத் தாமரை பூண்டு சென்னி மேற்கொளுஉ அருக்கன்சேய் இவையிவைசெப்பும்

- - (மாமரப் படலம். 13-16) *”, இாாமன் அம்பு கொடுத்ததும் அப் பகழி எழு மாா மாங் களையும் ஒருங்கே ஊடுருவிப் போய்த் கரையை கோக்கிப்பாய்க்து கீழ் உள்ள எழுலகங்களையும் துளைத்து வேறு இல்லாமை யால் மீண்டு வக்து இவ் விசனிடம் சேர்க்கதும் ஆகிய அம்பு சக் காட்சிகள் ஈண்டு அதிசய ஆனக்கங்களை விளேத்து கிற்கின்றன.

குறித்த இல்க்குகளைத் தளத்துச் சென் கீழ் நோக்கிப் பாய்ந்து பாதாளம் வரையும் போய்த் திரும்பி வந்திருத்தலால் இராமபாணத்தின் கிவ்விய மகிமையை வியந்து களிக்கின்றாேம்.