பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23:32 கம்பன் கலை நிலை

ஏழ் இலாமையால் மீண்டது இராகவன் பகழி.

எதிரே எவ்வளவு எழு இருந்தாலும் அவ்வளவையும் ஊடு ருவி யிருக்கும்; கேரே வேறு இல்லாமையால் மாறி மீண்டது என்றது அம்பின் உக்கிா விாத்திற்கு ஒர் எல்லையில்லை என்பதை விளக்ெ கின்றது.) நிசாத கனைகள் என்று பேர் பெற்று விசய வெற்றிகளில் யாண்டும் யாதும் கேசின்றி வி. மண்டி கிற்கின்றன. பிரசண்ட வேகமுடைய அவற்றின் பெருமைகள் பேசலரியன.

அசலம், விதலம், சகலம், தாசலம், ரசாகலம், மகாசலம், பாதாளம் என்னும் இவை கீழ் எழ் உலகங்களாய் எண்ணப்பட் டுள்ளன. அந்த எல்லைகள் முழுதும் பாய்ந்து அம்பு ஒல்லையில் மீண்டது.

எதிரே நேர்த்த ஏழு மாங்களையும், எழு உலகங்களையும் ஊடு ருவிப் போகவே எழ் என்று தொகை பெற்றுள்ள இனங்கள் யாவும் நெடுக்திவி லுடையனவாய் ஈடுங்கலாயின

ஏழு கடல்கள், எழு மேலுலங்கள், ஏழு மலைகள், எழு இருடிகள், ஏழு கன்னியர், எழு குதிரைகள், எழு இசைகள், என இவ்வாறு ஊழ் முறையில் தொகை சேர்த்துள்ள இனங்கள் எல் லாம் அபாயம் நேர்த்ததென அஞ்சி நடுங்கின.

புரவி ஏழு என்றது. சூரியனுடைய சேர்க் குதிசைகளை இருடிகள் எழுவர் என்றது குறுமுனி முதலியோரை. அகத்தியன் புலத்தியன் அங்கிரா கெளதமன் வசிட்டன் காசிபன் மார்க்கண்டேயன் என்று இசைத்த இவர்தாம் ஏழ் இருடிகளே. (பிங்கலங்கை) சத்த சமுத்திரம், சக்த கிரிகள், சக்த ரிஷிகள், சக்த கன் னிய என இத் திறம் விக்கக இனங்களாய் மேவியுள்ளன யாவும் இங்கே பாவனைக்கு வக்தன.

ஒரு சாதிக்கு ஒரு கேடு நேர்த்தால் அந்த இனத்தைச் சேர்க்கவர் எங்கிருந்தாலும் மனங் கலங்கி மறுகுவது இயற்கை ஆதலால் அம் மரபு நிலை இங்கு விசவி கின்றது.

^ இசாமனுடைய குறிக்கு இலக்குஆன மாங்கள் ஏழாய் கின்ற மையால் எழு என்னும் தொகையாய்க் கேளமைக் கிருத்தவர் எல்