பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 235 3.

லாரும் கலங்கி யாண்டும் மயங்கி அல்ல.லுமுக்த அலமா நேர்க்

தனர். பூகலங்களில் அம்பு பாயவே மீதலங்கள் வெம்பி மறுனெ.

மாதவர் உம்பர் பெருமாள் அரங்கம் வலியுணராது ஆதவன் மைந்தன் அயிர்த்த அந் நாளில் அங்காயநெடும் பாதவம் ஏழும் உடனே நெடுங்கனே பட்டுருவப் பூதலம் ஏழும் எழுபா தலங்களும் புண்பட்டவே.

(திருவாக்கத்து மாலை, 41) மாாமாம் எய்த கிகழ்ச்சியை இச் செய்யுள் இங்கனம் குறித் திருக்கிறது. மெய்யனை ஐயனே வெய்யவன் மகன் ஐயமுற்றதால் வையமுற்றும் சையலுற்றது என மெய்யறிவாளர் வையநேர்க் தனர். விசய தேவதையைச் சோகித்தது வசையுற வர்தது.

இக்த ஆண்டகை ஈண்டு ஆற்றியுள்ள வில்லாண்மையைக் கண்டு வியந்து கொண்டாடுகின்றாேம். உலகத்தில் தோன்றிய வில்லாளிகள் எல்லாருக்கும் இவ் விான் வில்லின் கடவுளாய் விளங்கி கிற்கின்றான். யாரிடமேனும் சிறந்த வில் வேலையைக் காணும் போது உலகம் இவனே கினைத்து உவகை மிகுந்து போற்றுகின்றது.

சீவகன் ஒருமுறை இனிய மாங்கனி ஒன்றை ஒரே தொடை யில் குறி செய்து எய்து அகி சாகசமாகக் கையில் னந்தினன். அதனேக் கண்டு கின்ற விசயன் என்னும் அரச குமாான் ஆவ் விசனை வியத்து புகழ்ந்தான். -

வண்சிலே கொண்ட வாறும், வார்கணை தொடுத்த வாறும், கண் கணே வைத்த வாறும், கற்செய்தோள் இருந்தவாறும், திண் சரம் விட்ட வாறும் சென்றகோல் போங்த வாறும் கண்டெலாம்வியங்து நோக்கிவில்லுடைக்கடவுள்ளன்றான். முராமரம் ஏழும் எய்த வாங்குவில் தடக்கை வல்வில் இராமனே வல்லன் என்பது இசையலால் கண்டது இல்லை; உராமனம் இவன்கண் இன்றி உவக்குமா செய்வல் என்று குராமலர்க் காவின் நீங்கிக் கோயில்ே கொண்டு புக்கான்

(சீவகசிந்தாமணி, கனக, 86-87)

இராமன் மாமாங்களை எய்துள்ள செய்தியை நாலோர் இங் வனம் மேலாக மகித்துக் குறித்திருக்கின்றனர். வல்லில்இராமன் .

போற்றி யுள்ளமையால் இவனது வில்லாற்றலின் ஏற்றத் தை யாரும் பாண்டும் எத்தி கிற்கின்றமை இனிது தெளிவாம்,

295

எனப்