பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கம்பன் கலே நிலை

மாமரம் ஏழ்தளை எய்த எய்தவன் என இக் காவியத்தின் தொடக்கத்திலேயே இராமனுக்கு இவ்வாறு கவி ஒரு பெயர் பெய்கிருக்கிருச். இது செய்தது அதிசயம் ஆதலால் இதனைத் துதி செய்து வருகின்றார். *

‘மரம் துளைத்த கணையான்” (விநாயக புராணம், கடவுள் வாழ்த்து 11) எனப் பலரும் பாசாட்டி வருதலால் இராமபாணம் ஊடுருவி ஒடிய கிலேயை உலகம் வியந்துள்ளமை உணர்ந்து கொள்ளலாம். கோதண்ட விசனுடைய அதிசய அத்தி விஞ் சைகள் மூதண்டமும் உலாவுகின்றன.

ஒரு சிறு புழு உள்ளது; அதற்குப் புக்கக சத்துரு என்று புத்தப் புதிய காமம் ஒன்று வைத் திருக்கின்றனர். ஆயிரம் தாள்கள் ஆயினும் ஒருங்கே ஊடுருவிக் அளேத்து விடும் ஆதலால் அதனே இராமபாணம் என்டர். பண்டுதொட்.ே ஒரு புழுவையும் உலகம் இங்கனம் வழங்கி வருதலால் இராமபாணத்தின் மகிமை தனியே விளங்கி வருகின்றது.

அளே பட்ட மாங்கள் கல்லினும் இரும்பினும் கடினமானவை. உள்ளிடம் எங்கணும் வயிரம் பாய்ந்தன. அத்த வயினத்தின் கிட்பத்திற்கு ஒப்புச் சொல்லியிருக்கும் தட்பம் உய்த்துனாத் தக்கது. உரிய தானக்கில் உவமசனம் அரிய ஒளி புரிகின்றது. வள்ளல் இங்திரன் மைக்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த உள்ளமே என ஒன்றின் ஒன்று உள்வயிர்ப் புடைய மாங்களின் நிலைகளைப் பலவாறு உரை த்து வக்தவர் திண் மையாக உள்ளே அவை வயிசம் பாய்ந்துள்ளமையை இவ்வாறு குறிக்கிருக்கிறார் குறிப்பு கூர்க்க கோக்குடன் நேர்த்துள்ளது.

இக்கிான் மைக்கன் =வாலி. கம்பி என்றது சக்சிெவனே. இக்க அண்ணன் தம்பிகளுக்குள்ளே பகைமை மூண்டு யாண்டும் யாாலும் தீர்க்க முடியாதபடி வயிசம் பாய்க்கிருக்கலை இங்கே மா வயிசங்களுக்கு உவமை காட்டினர். உள் வயிாம் உள்வயிரம் ஆயது. சினமும் செயிர்ப்பும் மண்டி காளும் மனங்களுள் வயிர்ப் புகள் வளர்ந்த னருகின்றன. மாவயிாங்கள் வளர் கிலையிலுள்ளன.

இக்க வயிரிகள் அதி விாைவில் சக்திக்க நேர்க்கிருக்கின்றன.

அந்த மன வயிாங்கள் நாம் சிக்கிக்க வந்தன. ஒப்பாய் கின்ற மர