பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2068 கம்பன் கலை நிலை

உயிர்வாழ்க்கைக்கு உடலும் பொருளும் இன்றியமையாதன; உரிமையான இவை இலவேல் உயிர் வாழ்வு இலகாம்; ஆகவே இருவகை உவமைகள் முறையே ஈண்டு உனா வக்தன. முன்னது அகத்தும் பின்னது புறத்ம்ை ஆகாலாய் கின்று உயிர் வாழ்வைப் பாதுகாப்பது ஆதலால் அக் கிலேமைகள் வைப்பு முறையால் எட் பமாக உணர்க்கப் பட்டன. தலைமையில் குறித்தது கிலைமையை விரித்தது. பாகவிப்பும், பரிதாபமும் இருவகையாலும் அறிய வந்தன. அரும் பெறல் கிதியை அருங் கிறல் இழக்கது பெருத்துய

 . . .

செல்வம் இழந்தவன் இழிந்து அல்லல் உறுவன்: அங்க அவலக் காட்சி இங்கே செல்வியை இழந்தவனைப் புல்லி கின்றது.

திருவை இழந்த மனிதன் போல் திருமகளே இழந்து இா மன் பரிதபித்து கின்றான் முன்னதினும் பின்னது எவ்வளவு பேரிழவு என்பது போளவில் ஒரளவு உணர்த்து கொள்ளலாம்.

தனது மனேவியைக் காணுேம் என்றவுடனே இராமனுடைய உள்ளம் கலங்கி உணர்வுகுலைந்து உயிர்மயங்கி உழன்று சுழன்றது. அங்கனம் சுழன்ற பொழுது எங்கும் என்ன கிகழ்ந்தது? மண் சுழன்றது; மலைகள் சுழன்றன; கடல்கள் கழன்றன; ஞானிகள் ன ண்ணங்கள் சுழன்றன; விண் சுழன்றது; வேதங்கள் சுழன்றன; பிாமாவின் கண்கள் சுழன்றன; கதிர் சுழன்றது; மகி சுழன்றது; இவ்வா. யாவும் கிலை குலத்த சுழல, தேவர்கள் யாவரும் மேல் என்ன விளையுமோ? என்று இன்னல் உழத்து கலங்கினர்.

கன் கரும பத்தினியான சீதைக்கு எதம் கிகழ்த்தமையால் மகா விசனுன இராமன் இனி பாது செய்வானே? என அலமந்து அஞ்சினர். அறத்தைச் சி.ரவமோ? அருளைச் சிறுமோ? அமாாைச் றுேமோ? முனிவரை ச் சீறுமோ? அாக்கரை ச் சிறுமோ? அரிய, மறைகளைச் சிறுமோ? என்று மறு.ெ மயங்ெ வெருவலாயினர்.

நீல மேனி கல் கெடியவன் மனம் கிலேதிரிய மேல கீழ் உறக் கீழன மேலுறும் வேலை. இாாமனுடைய உள்ளம் கிலே குலையவே உலகு உயிர்கள் எல்லாம் கிலே குலைக்கன என்ற களுல் அவனது மருமமும் வரும மும் கருமமும் கருமமும் தெரிய வர்தன. எல்லாவற்றிற்கும்