பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2356 கம்பன் கலை நிலை.

துள்ளன. கடவுளே இந்த வடிவில் தனக்கு அருள் புரிய வந்திருப் பதாகக் கவியாசன் உடல் புளசித்து உயிர் தளிர்த்திருக்கிருன். முதலில் கண்டபோது பணியாமல் கண்பு முறையில் கிமிர்ந்து கின்றன். இப்பொழுது தண்டமாய்த் தசையில் விழுங்து பணிந்துள்ளான். ஆண்டவன் பெருமையை ஈண்டு ஒரளவு அறிக் த கொண்டான். அனுமான் சொன்ன உறுதி மொழிகளை எல்லாம் கினைந்து உள்ளம் உவந்து இன்ப வெள்ளக்கில் கிளைத்து வழி வழியே குடியடிமை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு கெடிது புகழ்ந்து தேரே ஆர்வ வுரைகள் ஆடினன்.

அன்னே ஒப்புடைய உன் அடியருக்கு அடியன் யான். சக்கிரீவனுடைய இந்த உசைகளிலிருந்து அவனது சிக்கை கிலைகளைத் தெரித்து கொள்கின்றாேம். இராமன் பால் எக்த அள வில் ஈடுபாடு மண்டி வருகிருண் என்பதை வார்த்தைகள் வெளிப் படுத்தி வருகின்றன. வத்துள்ளவன் அதிசய கிலையினன் என்.று தெரிந்து கொள்ளவே தன்னை மறத்து துதி செய்து தோத்திாங் கள் புரிகின் முன். -

பெற்றதாய் பிள்ளையைப் பேண வந்துள்ளது போல் இவ் வெற்றி விான் தன் பால் வலிக வத்த அருள் புரிந்துள்ளான் என அன் பால் உருகியுள்ளமையால் அன்னை உடைய என கன் னய மொழியை இன்னபடி செப்ப சேர்க்கான் •

தண்ணளியையும் கயவையும் கண்னேட்டத்தையும் கண் எதியே கண்டு பண் உவன்,து பாடினன். அமாரும் அறிவரிய அதி சய கிலையினன் தனது வேண்டுகோளுக்கு இசைக்த வேலை செய் தருளியது மேலான சீலமாய் மேவியுள்ளது

தனது ஒரு கணையால் அகில வுலகங்களையும் மே செய்ய வல்ல பெருமானே மாறுபாடாக ஐயங்கொண்டு வேறு செய்ய வேண்டினது வினத்தனம் என இவன் காணி யிருக்கிருன்.

இந்த ஆண்டவனுக்கு நேரே அடியலகுய் கின்ற ஊழியம் புரியத் தக்க தகுதி தனக்கு இல்லை. இவனுடைய ஊழியர்களுக்கு ஊழியனப் கின்று வாழ நேர்க்கால் அதுவே. பேரின்ப வாழ்வாம் என ஆாாமை மீதார்க் துள்ளமையால், யான் உன் அடியாருக்கு அடியன் எனக் குடி அடிமை செய்வதைப் படிய/வியக் கவின்ை.