பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ா ம ன் 235?

தான் வலிய வந்து துணேவன் என்று கழுவிக் கொண்டவன் இராமன் பால் உழுவலன்பு மண்டி ஊழியகுய் இவ்வாறு உரிமை ஆண்டு கின்றான் தோழன் என்பதை மறந்து கொழுதருகினன்.

நேச நண்பனுய் நேர்ந்தவன் நிலைமை தெரியவே காசானு தாசய்ைப் பணிபுரிய ஆசை மீதுணர்ந்தான்.

இராமானுசன் என்னும் பதவியை இலக்குவன் பிறப்புரிமை யில் எய்தினன். இராமதாசன் என்னும் மேன்மையை அனுமான் தனியுரிமையாய் அடைந்து கொண்டான். ஆகவே பிறர் எல்லா ரும் இச் செய விானிடம் அயல் கின்று சேவிக்கவே இயஅரிமை பூண்டார். அனுகினவர்எவரும்ஆர்வமீதார்த்துபணிபுரிகின்றனர்.

இந்தப் பகுதியில மாாமாங்களே மிகவும் உயர்வு தவிற்சியாய் அதிசய கிலேயில் வருணித்துள்ளது கவியின் கற்பனை சிருட்டியின் அறபுத கிலையை விளக்கி கிற்கின்றது.

இங்கே கேர்த்துள்ள தருக்களின் வருணனைகளை எந்த மொழி யிலுள்ள எத்தகைய காவியக் கவிகளும் வித்தக நோக்குடன் விம் மிதம் எய்தியே வியந்து மகிழ்வர். எவருக்கும் இவ்வாறு பாட இயலா. பாடுவார் பாடு தெரிந்து கொள்வார்.

யாவரும் இம்பூது எய்தும்படி மாமாங்களே இவ்வாறு புகழ்ந்து பாடியதும், வில்லின் காண் ஒலியைக் கேட்டு வானாங் கள் இசிங்து ஒடினர் என்றதும் இாமலுடைய அற்புத மகிமை யையும் அதிசய கிலேயையும் துதி செய்து விளக்கும் குறிக் கோ ளுடனே யே கூடி எழுந்தன.

தனது கதா நாயகன் மேல் இக் கவி கொண்டு உள்ள அன்பு எவரும் அளவிடலசிய வியனிலை யுடையது. வாய்த்த இடங்கள் தோறும் பாத்திாங்களின் வாயிலாய்த் துதித்துத் தோத்திாம் செய்து கொள்ளுகிரு.ர். - -

செய்ய தீ வினை தெறும் தேவு !ே காயினேன் உய்ய வங்து உதவிய்ை உலகம் முக்து உதவிய்ை! சுக்கிரீவன் சொன்னதாக இப்படிப் பக்குவமாகப் பாடி கெக்குருகி கிற்கின்றார். இவருடைய பத்திப்பவசம் உய்த்துணர் வார்க்கு வித்தக கிலையமாய் வெளிப்படுகின்றது.