பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23:38 கம்பன் கலை நிலை

பாவங்களைத் ர்ேத்துச் சீவ கோடிகளுக்குத் தேவ கதியருள வே இக்கக் கிவ்விய மூர்த்தி ஈண்டு இவ் வண்ணம் வந்துள்ளது என எவ் வழியும் எண்ணி எத்தி வருகின் ருர். மனித வுருவில் மருவியிருப்பினும் புனிதநிலையை மறவாது போற்றி மகிழ்கின்றர். இராமனே ஒரு அாசகுமாாணுகவே கருதியுள்ளவரும் தெய்வ மணம் கமழ்கின்ற கில்விய புருடன் என்று திசை கோக்கித் தொழும்படி செய்திருக்கிருச்.

விாம் கருணை திே கொடை சக்கியம் முதலிய உக்தம சீர் மைகள் யாவும் பாண்டும் பொங்கியுள்ளமையால் அமிர்த குன சாகான் என இக் கோமகனே யாவரும் கொண்டாடி வருகின்றனர். சரித வரலாறுகளோடு இராமனுடைய அகில மக்கள குண கணங்களையும் அற்புத கிலேமைகளையும் யாரும் என்.றும் தேனே கண்டு களிக்கும்படி சீவிய ஒவியமாய் இக் காவியம் காட்சி கத்

துrைளது.

“Poetry redeeras from decay the visitations of the divinity in man. ” ? (Shelley) *மனிதன்பால் மருவியுள்ள கெய்வக் காட்சிகள் அழிந்து மறையாதபடி காவியம் என்.அம் பாதுகாத்தருள் கின்றது” என் அனும் இது இங்கே அறிய வுரியது.

காலம் பல கடந்தும் இாமனது விாத்திறல்களையும் சீலங் களேயும் தெளித்துக் காட்டி ஞாலம் இன்புற இக் காவியம் நம்ை பல புரிந்து வருகின்றது.

இவ் விர அடைய வில் ஆற்றலைக் கண்டு உள்ளம் களித்து உவக்த கொண்டாடிய சுக்கிரீவன் அனுமான் முதலிய எல்லா ாோடும் வியந்து புகழ்ந்தான். பின்பு அனைவரும் அயலே கடத்து சென்றார்.

அந்தபி நிலை. சிறிது தாசம் சென்றதும் அங்கே ஒரு சாசலில் பெரிய எஅம்புக் கிாளே சிறிய பனி மலை போல் வெள்ளையாய் விளங்கிக் கிடக்கதைக் கண்டு இராமன் வியந்த கின் மூன். அதன் யைச் சக்கிரீவனிடம் விசாரித்தான். அவன் அதனுடைய வா லாற்றை முழுவதும் தொகுத்து விவரமாகச் சென்ன்ை: