பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2359

‘தந்துபி என்பவன் ஒர் அகா வியன் , மயன் மகன். மாயாவி யின் கம்பி; யாண்டும் தேயாக தேகபலம் ம டையவன் ; அதிசய வலியினனை அவன் பொருமால் கொண்டு கிருமாவிடம் போய்த் தன்னுடன் மல்லமர் செய்ய வேண்டினன். வய லத்திலும் தேக பலத்திலும் சிறந்து அமளில் கினவு கொண்டு வந்துள்ள அவனது கினேவை கினேன்.த ‘கைலாச பதி கான் உனக்குச் சரியான சோடி அவரிடம் போ” என்று மாயன் மாயமொழி கூறி அனுப்பினன். அப் பேயன் பேயோடு ஆடியோடு எ கிரே போய் வாயாடினன். இது மாயன் செய்த மாய வேலை என்று அத் தாயன் புன்னகை புரிந்து துந்துபி உனக்கு இங்கிான் தான் எதிரி அங்கே போ என் முன் வானவர் கோனிடம் வன்து அத் தானவர் கேசன் வன் சமச் வேண்டினன். அவன் கண்டு அஞ்சி வாலியே தஞ்சம் என்று காட்டினன். யாரும் தனக்கு கேர் இல்லை என்று நெஞ்சம் கணித்து வாலி எதிர் வக்க அவன் வாது கூறினன். கூறவே வி. வெறி மண்டி கின்ற வாலி மிகவும் மகிழ்ன்து நேர் எதிர்க் தான். போர் மூண்டது. கிசை யானைகள் ஒன்றாேடு ஒன்று விசை கொண்டு முட்டி மூண்டு பொருக து போல் இருவரும் மல்லமளில் கசை கொண்டு நீண்டு வல்லமர் ஆடினர். ஒருவரை ஒருவர் வெல்லக் கருதி இருவரும் பொருத அந்த வல்லமர் யாவரும் வெருவ, தேவரும் அஞ்ச, மூவரும் வியக்க னோக்க ஒர் ஆண்டு வரையும் மூண்டு கடக்கது. முடிவில் வாலி எதிரியின் கால்களைவானி அயலே வேகமாய் விகி எறிந்தான். அவன் ஆவி போய் மாய்க்தான். உதிரங்கள் சொரிக்க அவ்வுடல் மதங்க முனிவரது ஆச்சிரமத் கின் மருங்கே விழுத்தது. “எனது தவச் சாலையை அசுத்தமாக்கிய வாலி இங்கே வந்தால் தலை வெடித்து மாள்வான்’ என அம் முனிவர் முனிக்க மொழித்தார். அந்தச் சாப மொழியே எனக்கு ஒரு போாணுய் தான் ஆருயிரைப் பேணி இங்கே வாழ அருளி யது; இறந்துபட்ட அங்கத்துங்து பியின் எஅம்புக் கூடே இப்படிக் கல்லுப் பாறையாய்க் கழித்து கிடக்கின்றது” என்று எதிரியின் வல்லமை தெரியச் சக்கிரீவன் இங்ானம் சொல்வி முடித்தான்.

விரும்பிக் கேட்டு வக்க இந்த வில்விசன் தம்பியைத் திரும்பி

நோக்கினன். அங் கோக்கின் குறிப்பை அறிந்த இலக்குவன் அதனேக் கன் காலால் நாக்கி எறித்தான். அது ஆகாயத்தே