பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2360 கம்பன் கலை நிலை

எழும்பிக் கண்ணுக்குத் தெரியாத இடத்தே போய் விழுக்தது. பல மதயானைகளாலும் அசைக்க முடியாத வலியினை யுடையது என எவரும் வியந்து புகழ்ந்து வக்க அக்க எலும்பு மலையை அதி சுலபமா இளையவன் எற்றி விசிய அற்புத கிலையைக் கண்டதும் சக்கிரீவன் முதலிய வானா விார்கள் எல்லாரும் ஆச்சரிய பாவச சாய்ப் போற்றி மகிழ்ந்து புகழ்ந்து கின்றார்.

தன் வலியைச் சோதிக்க விரும்பிய சக்ரீெவனுக்குத் தன் அனுடைய தம்பியின் கிலைமையையும் இந் நம்பி நளினமாக இங்ங னம் உணர்த்தியிருக்கிருன். அவன் உறுதி தெளிந்து உய்தி பெற வேண்டும் என்னும் கருணையால் செய்த காட்சியிது.

மசாமசங்களை இராமன் கையால் வென்று காட்டினன்; என்பு மலையை இலக்குவன் காலால் எற்றி ஒட்டினன்.

இக் குல வீசருடைய நிலைமையும் சீர்மையும் யாண்டும் விா ஒளி விசி வெற்றி மணம் கமழ்ந்து என்றும் விறு கொண்டு உலாவி வருகின்றன.

வழியிடையே இந்த அற்புதவேலைகள் கிகழ்ந்த பின் அயலே பெயர்ந்து அனே வரும் ஒரு பூஞ்சோலையில் போய்த் தங்னெர்.

பிராட்டியின் அணிகளைக் கண்டது.

இனிய குளிர் பூம் பொழிலில் இராமன்.அமர்ந்திருக்குங்கால் முன்பு நிகழ்த்ததை கினேங்து கம்பியுடையதே என்று நம்பி இன் கோமகனிடம் சுக்ரீெவன் அன்பு மீதார்த்து கூறினன்.

‘தரும மூர்த்தி சில தினங்களுக்கு முன் நாங்கள் இங்கே குழுமி யிருந்தோம். ஆகாயத்தே அதிகமான உயரத்தில் ஒரு விமானம் தென் திசை நோக்கி விாைந்து பறத்து வத்தது. கதற லான ஒரு பெண் குரல் ஒன்று மெல்லக் கேட்டது; மேலே அண் ண ன்து நோக்கினுேம், கண்ணுக்கு எட்டாத தாரத்தில் விண் மீது போகின்ற விமானத்திலிருந்து ஒரு முடிப்பு எங்கள் அருகே வந்து விழுந்தது; வியக்து எடுத்தோம்; விழைந்து பார்த்தோம். அதிசய ஒளிகளையுடைய மணி அணிகள் பல இருந்தன; ஆளுக்கு ஒன்றாகப் பலரும் தனித்தனி எடுத்தார். அவற்றை யெல்லாம் ஒருங்கே வாங்கிச் சேர்த்து இதோ இந்த மலைக் குகையில் யாரும்

காணுதபடி மிக்க கேமமாகச் சேமம் செய்து வைத்திருக்கிறேன்.