பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ா ன் , 2361

அந்த அணிகல முடிப்பைக் கொண்டு வந்த காட்டுகின்றேன்; அம்மையினுடையனவா? அல்லனா ன் கண்டு சொல்லுங்கள்’ என அதனை எடுத்து வன்து கொடுக்கான அக்க ஆபரணங்களைக்

கண்டவுடன் இாாமன் அடைத்த அாயா கேளே. யார் சொல்ல வல்

லார்? சவி ஒரளவு உாைத்துள்ள ர். அன் அ. க சிலிருக். உயிா

டைத்துள்ள துயர கிலேகளை யூகித்த உணர்ந்து சோகத்தின் எல்லே

களைத் தோய்ந்து காண்கின்றாேம்.

தெரிவுற நோக்கினன் தெரிவை மெய்யணி எரிகனல் எய்திய மெழுகின் யாக்கைபோய் உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றமாய்ப் பருகினன் என்கிலம் பகர்வது என்கொலாம்? ( 1)

விட்டபேர் உணர்வினை வி:ைத்த என்கெனே? அட்டன உயிரை அவ் அணிகள் என்கெனே? கொட்டின சாக்தெனக் குளிர்க்க என்கெனே? சுட்டன என்கெனே? யாது சொல்லுகேன்! (2) ஈர்த்தன செங்கணிர் வெள்ளம் யாவையும்; போர்த்தன மயிர்ப்புறம் புளகம்; பொங்குதோள் வேர்த்தன என்கெனே? வெதும்பினுன் என்கோ? திர்த்தனே அவ்வழி யாது செப்புகேன்? ( 8 ) விட ம்கரங் தனேயதோர் வெம்மை மீக் கொள நெடும்பொழுது உணர்விளுேடு உயிர்ப்பு நீங்கிய தடம்பெருங் கண்ணனைத் தாங்கின்ை தனது உடம்பினின் செறிமயிர் சுறுக்கென்று ஏறவே. ( 4 )

தாங்கினன் இருத்திஅத் துயரம் தாங்கலாது எங்கிய நெஞ்சினன் இரங்கி விம்முவான் வீங்கிய தோளிய்ை! வினேயினேன். உயிர் வாங்கினேன். இவ்வணி வருவித்தேன் என. (5)

(கலன் காண் படலம்6-10)

ஈங்கு கிகழ்த்துள்ள பரிவுகளும் உணர்ச்சி நிலைகளும் உயிர் உருக்கங்களாய்ப் பெருகி எழுத்துள்ளன. ஆசிய அந்த மானச ‘ விகுத்திகளைக் தெளிவாகச் சொல்ல முடியர்மல் கவி அல்லல் : உழக்த மற.கி யுள்ளதை உரைகள் உணர்த்தி கிற்கின்றன. ‘'என்கெளுே என்கெனுே?’ என்றன பரிதாப தொனிகளாய்! ம.அகி வந்திருக்கின்றன. அன்புரிமை கணிக்க ஆர்வக் காட்சிகள் பண்புகள் பல படித்து என்புகள் உருக எழுந்தன.)

296