பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2362

வானா வேங் தன் கொண்டு விக்க காட்டிய அணிகள் சான ெ யின் கிருமேனியில் அணிக்கிருந்தவை ஆதலால் அவற்றை இக்க மான விான் கண்களால் காணவே கருத்தழிந்து பனி கபிக்க கேர்த்தான். கவலை கிலேகள் உரைகளால் உணர்த்த முடியாதன வாய் உயிாைச் சூறையாடி யுள்ளன.

அவலம் அடைந்தது.

அணிகளைக் கண்டதும் தனது மனேவியை கேளில் பார்த்தது போல் நெஞ்சம் நெக்கிருகிப் பாவசம் ஆயினன். இனிய காதலி யைப் பிரிங்து பரிதாப நிலையில் மறுெ இருக்கான் ஆதலால் (அவ ளுடைய திருமேனியில் அணிக்கிருந்த ஆபரணங்களை கோக்கிய வுடனே உள்ளம் துடித்து உயிர் பதைத்துப் பாவசமாகியது.

எரிகனல் எய்திய மெழுகின் யாக்கை போய் உருகினன்; உயிருக்கு ஊற்றமாய்ப் பருகினன்.

இக்க உயிர் வேதனையை உணர்வுக் கண்களால் கோக்ன்ெ எவரும் உள்ளம் உருகுவர். அருக்தி மலாண்மையும் பெருந்தகவும் கிறைந்த குல விான் இங்கனம் குலை குலைந்துள்ளது கிலை தெரிய கின்றது

கலன்களைக் கண்ணில் காணவே காணுமல் போன அந்தப் பெண்ணருங் கலத்தை எண்ணத்தில் கண்டு இவ் வண்ணம் மறுெ உருகி உள்ளம் மயங்கிப் பருவ அழந்து படுதுயரில் ஆழ்க் கான். பின்பு உண்ர்வு வ. உயங்கி உளைந்தான்.

தன் காதலிபால் இக் கோமகன் கொண்டுள்ள பிரியமும் உரிமையும் வார்க்கைகளால் வாைந்து கூற முடியாதன. துணைவி யின் குண நலங்கள் யாவும் கினைவில் வாவே உணர்வு மறுகி உயிர் அவசமாயது. அரிய பரிவுகிலை இங்கே பெருகி யுள்ளது.

1.எரிகனல் எய்திய மெழுகின் உருகினன் என்றது எவ்வளவு பரிதாப நிலைகளை விழி தெரியச் செய்கின்றது!

பாது தேசினும் ஏதும் கலங்காத அதி சூான்; மேரு மல்ை என பாண்டும் கிலை குலையாத ாேன்; அந்த விாமகன் ஈண்டு இவ் வாடி உருகியுள்ளது, பிரித்து போயுள்ள பொருளின் அருமை பெருமைகளையும் உரிமை கிலையையும் உணர்ந்து கொள்ள வந்தது .