பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 23.63

சானகிராமன் என மனைவியின் பெயரையும் உரிமையாய் மருவி மழ்ெந்து கின்றவன் அங்கக் கிருவினை இழந்து தெருமா லடைந்து பருவாலுழந்த அருவனங்கள் எங்கும் தேடி யலைந்து தியங்கி வந்தான்; இங்கே அவளுடைய அணிகளைக் கண்டான் காணவே, அவளைக் கூடி முயங்கியது போல் உள்ளம் ஒடி மயங்ெ யது; உணர்வு மறந்தது; உயிர் அயர்க்கது

பிரிந்து போயுள்ள பிரியையின் உருவம் முதலிய கிலைகளை எல்லாம் கினேந்து கினைந்து நெஞ்சம் உருகி மறுகி கிலை குலைந்துள் ளது. அன்பும் பண்பும் என்புகளை உருக்கி யிருக்கின்றன.

கலன்களைக் கண்டவுடனே முதலில் கிகழ்ந்த காட்சி இது. அடுத்து நிகழ்ந்தது என்ன? அயலே கானுக.

உயிருக்கு ஊற்றமாய்ப் பருகினன்.

பார்க்க பார்வை யாதும் மாருமல் விழித்த கண் விழித்த படியே நெடு நோம் அணிகளைக் கண்டிருக்த காட்சியை இது காட்டி கிற்கின்றது. கண்னும் கருத்தும் எண்ணரிய கிலைகளை எழுதி வெளியிட்டுள்ளன. செயல்களில் இயல்கள் ஒளிர்கின்றன.

உருகியது, பிரிவின் துயரால் ஆயது. பருகியது, ஆர்வ கிலேயால் மேவியது.

அணிகளைக் கண்டதும் அருமை மனைவி மேல் கினைவோடி ஆவி அலமத்து துடித்தது. பின்பு சிறிது ஆறுதல் அடைக்கது.

பிரிவுத் துயரால் வாடியிருந்த உயிர்க்கு அமிர்த காசையாய் அப் பார்வை அமைந்திருந்தது என்பது உசையில் உணர்த்து கொள்ள வந்தது. அயலே மறைந்து போன பொருள் இக் குல விானது சீவ அமுதம் ஆதலின் இவ்வாறு மயலும் மயக்கமும் மருவி எழுந்தன. ஆவி அவாவித் தேவிபால் மேவியது.

உருகினன், பருகினன் என்னும் இருவகை கிலைகளும் எனு கிய சீவ இயக்கங்களாய் மேவி யிருக்கின்றன. அணிகளைக் கண்ட போக உண்டான அக நிலைகளைக் கவி இங்ாவனம் காட்டி யிருக் கிறார் யாவும் உணர்வுக் கண்ணுல் காண உரியன.

உருப்ெ பருகி மறுப்ெ பதைக் கவன் கண்ணிர் சொரிந்து யாதும் பேசாமல் எதும் அசையாமல் அவசமாய் இருக்கான்,