பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2364 கம்பன் கலை நிலை

ஈர்த்தன செங்கண் நீர் வெள்ளம்.

இக்க விம வள்ளலுடைய கண்களிலிருந்து சீர் வெளிப்பட் டுள்ள கிலைமையை இது விளக்கியுள்ளது. உள்ளத்தில் எவ்வளவு துயாத் துடிப்புகள் தோன்றியிருந்தால், கண்ணிர் இவ்வாறு வெள்ளமாய் வெளி வங்கிருக்கும்! அக்கச்சோகத்தின் எல்லையைச் சொல்லால் சொல்ல முடியாமையால் கண்ணிர் வெள்ளம் என உண்ணிர்மையை எண்ணியுனா இவ் வண்ணம் சொல்வியருளினர்.

அழு கத இக் குலமகனது உழுவலன்பை உலகறியச் செய் சக கனது அருமை மனைவி தனியே என்ன பாடு படுகிருளோ! கனக்கு இன்னவா. இன்னலும் அவமானமும் நேர்க்கனவே! இது என்ன உயிர் வாழ்வு? என மானத்தால் நைக் த துயாக் கட லில் ஆழ்க்கிருக்கிருன்.

கண்ணிச் மார்பில் வழித்து ஒட, கலன்களைப் பார்த்த படியே யாரோடும் யாகொன்றும் பேசாமல் நெடுனோம் நிலை குலைத்திருங்

வன் ன்பம் காங்க யாமல் சோர்க் து சாய்ந்தான். -தி to. 5

அங்கனம் சாயுங்கால் அங்கத் திருமேனியைத் தாங்த்ெ கழுவி உழுவலன் புடையய்ைச் சுக்கிரீவன் பரிந்து பதைத்தான்.

வருந்தி மொழிந்தது.

‘அக்கோ ஆண்டவனே! இவ்வாறு நேரும் என்று தெரிக் கிருந்தால் கசன் அணிகளை இங்கே கொண்டுவந்து காட்டியிருக்க மாட்டேனே! ஐயகோ எவ்வளவு பிழை செய்து விட்டேன்? என் வள்ளலின் உள்ள மும் உயிரும் அஎடி தி த ம.அக உணர்ச்சி யில்லாமல் கெடுத்து விட்டேனே! அடுக் கிருந்தம் கிலைமையை அறிக்க கொள்ளாமல் மதியழிந்து மதி கேடு புளிக்தேனே!” என்ற சக்கிரீவன் வருக்கி கொங் கான். பின்பு கெளில் கருளும்படி தேற்றி மொழித்தான்.

தேறுதலாக அவன் கூறிய உரைகள் அவனுடைய விரிய மான உறுதி சிலைகளை உணர்க்கி கிம்ன்ெறன. உரிய அணை வய்ை மருவிய பெரியவன் ம.ம.கி அயாவே அவன் உள்ளம் துடித்து உணர்ச்சி மீதுணர்ந்து பேச கெர்த்தான்.