பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3:265

அயனுடை அண்டத்தின் அப்புறத்தையும் மயர்வற நாடிஎன் வலியும் காட்டி உன் உயர் புகழ்த் தேவியை உதவற் பாலனல் துயருமுங்து அயர்தியோ சுருதி நால்வலாய்! (1)

திருமகள் அகனயஅத் தெய்வக் கற்பினுள் வெருவரச் செய்துள வெய்யவன் புயம் இருபதும் ஈரைந்து தலையும் ஏ வின் உன் ஒருகணேக்கு ஆற்றுமோ உலகம் எழுமே? (2)

ஈண்டுt இருந்தருள்; ஏழொடு ஏழ்எனப் பூண்டபேர் உலகங்கள் வலியிற் புக்கிடைத் தேண்டி அவ் அரக்கனைத் திருகித் தேவியைக் காண்டியான் இவ்வழிக் கொணரும் கைப்பணி. ( 3 )

ஏவல்செய் துணைவரேம் யாங்கள்; ஈங்கிவன் தாவரும் பெருவலித் தம்பி; நம்பி! நின் சேவகம் இது எனின், சிறுக நோக்கல் என்? மூவகை உலகும்ாகின் மொழியின் முந்துமோ? (4)

பெருமையோர் ஆயினும் பெருமை பேசலார் கருமமே அல்லது பிறிது என் கண்டது தருமம்ங் அல்லது தனித்து வேறுண்டோ? அருமைஏது உனக்கு கின்று அவலம் கூர்தியோ? (5)

முளரிமேல் வைகுவான் முருகற் றங்த அத் தளிரியல் பாகத் தான் தடக்கை ஆழியான் அளவிஒன் ருவரே அன்றி ஐயம் இல் கிளவியாய்! தனித்தனிக் கிடைப்பரோ துனே? (6)

என்னுடைச் சிறுகுறை முடித்தல் ஈண்டு ஒரீஇப் பின்னுடைத் தாயினும் ஆக பேதுறும் மின்னிடைச் சன கியை மீட்டு மீடுமால் பொன்னுடைச் சிலையிய்ை விரைந்து போய்என்றான். (?)

(கலன் காண் படலம்11-17) சக்கிரீவன் இவ்வாறு பேசி யிருக்கிருன். வார்த்தைகளில் அவனது அன்புரிமையும் பண்புடைமையும் அருக்கிறலாண்மை களும் ஒளி வீசியுள்ளன கரும மூர்த்தி! தங்களுடைய அரு மைக் கிருக் கேவி பிரம அண்டத்திற்கு அப்பால் இருந்தாலும்