பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2866 கம்பன் கலை நிலை

நான் துருவித் தேடிக் கொண்டு வந்து கொடுப்பேன்; கிருமகள் அனேய கற்புத் தெய்வத்தைக் கவர்ந்து கொண்டுபோன அந்தப் பதகனுடைய பத்துக் கலைகளும் இருபது கோள்களும் காையில் உருளும் காலம் விாைவில் நேர்ந்துள்ளது. வி. நாயகா! உங்கள் கையில் உள்ள அரிய பகழிகளுள் ஒரு சிறிய கணையால் எழு உலகங்களும் பாழாகுமே; அந்த அாக்கப் பகர் எம் மாத்திாம்! நீங்கள் எங்கும் வர வேண்டாம்; இங்கேயே அமர்ந்திருங்கள்; மீதலம் பாதலம் முதலிய பதிலுை உலகங்களுள் எங்கே இருங் தாலும் விாைக்து புகுந்து தேவியைக் கண்டு கொண்டு வருவேன்; அவ்வாறு வரும் போது கிருடிப் போன அப் பாவியின் கலையைத் திருகிக் கையில் எடுத்து வருவதை நீங்கள் கண்ணு நேரே காண லாகும்; ஏவிய பணிகளைச் செய்யத் துணேவர்களாகிய நாங்கள் ஆவலோடு சூழ்ந்திருக்கின்றாேம்; அரிய போர் விானுகிய அருமைத் தம்பி அருகே உரிமைபூண்டு இாவும் பகலும் கருமமே கண்ணுய்க் காத்து கிற்கின்றான் மூவுலகங்களையும் ஒர் அம்பால் வெல்ல வல்ல வெற்றித் திறம் தேவரீரிடம் குற்றேவல் செய் துள்ளது. இவ்வாறு அதிசயங்லைகளில் அமர்க்கிருந்தும் யாதொரு செயலும் இல்லாதவர் போல் மதி தளர்த்து வருந்துவது அரசே! எனக்கு அதி வியப்பாயுள்ளது. விணுகப் பெருமை பேசி கிற்க நான் விரும்பவில்லை; கருமங்களைச் செய்து காட்டுவதே என் கடமையாகும்; கங்களைத் தவிர வேறு ஒரு கருமதேவதை தனியே இருப்பதாக கான் கருத வில்லை. அயன் அான் அரி என்னும் கிரி மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாய் மருவி இந்த உருவில் வங் துள்ளதாகவே என்னுடைய அங்கசாத்துமா உணர்க்கி வருகிறது. என்னுடைய குறையைப் பின்னல் தீர்த்துக் கொள்ளலாம். முன் னதாக அன்னேயை மீட்டி வருவோம்; ஐயனே யாதும் கவலாது எழுத்தருளுங்கள்’ என இவ்வா. வானச வேக்கன் இம் மான விானே க் தேற்றிப் போற்றினன்.

நண்பனுடைய உறுதிமொழிகள் உள்ளக்கிளர்ச்சியை ஊட்டி

உரிமை சாத்து பெருமித நிலைகளில் பெருகி வங்கிருக்கின்றன.

I

அரக்கனத் திருகித் தேவியைக் கொணரும்

கைப்பணி இவ்வழிக் காண்டி!

இாாமனே அந்த இடத்திலேயே இருக்கும்படி வைத்து விட்டு அப் பொழுதே புறப்பட்டுப் போய் எங்கே யிருக்காலும் தேடிக்