பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2369

குறையாய்ச் சிறுமையை விளைத்து கிற்றலால் அங் நிலை குறை .நேர்ந்தது. குறை கிறைவில் பொறை புரிகின் முன்

பரிசுத்த மூர்த்தியான இராமனுக்கு நேர்ந்துள்ள குறையை கினைந்த போது தன் குறை சிறி காய் மறைந்து போயது. மன்னன் குறையை முனைதாக நீக்கி விடுவதே தனக்கு ஆக்கம் என ஊக்கி கின்றான் தலைவனுடையது கலைமையாய் வந்தது.

பொன்னுடைச் சிலையினுய்! என இராமனை ஈண்டு இன்ன வா.ணு விளித்தது தன்னுடைய அதிசய ஆற்றலை அம்மகிமான் கினைத்து தெளியவேண்டி. தேறியருள விறுாை கூறினன்.

‘மின் இடைச் சனகி நீங்கினும் பொன்னுடைச்சிலை கையில் உள்ளது; அத் தலைவியைக் கவர்ந்து போனவனுடைய தலைகளைக் கொய்து விாைவில் மீட்டவல்ல வெற்றி விாஞன நீ உன் கிலேமையை மறந்து கெஞ்சம் குலைந்து அயர்வது முறைமை அன்று. இறைவனே! உமதிகொண்டு அருளுக; கருதிய கருமத்தை அடி யேன் முடித்து வருகிறேன்” என்று துடித்து மொழிந்து அடுத்து ஆற்றின்ை பூண்ட கண்பு ஆண்டகைமை புரிகின்றது.

பொன் = அழகு, கிரு தன்கைக்கு அழகாய் அமைந்தது; வெற்றித்திருவை விளைத் தருளுவது; பொன் ஆன கிருமகளை மீட்டிக் காவல்லது என இன்ன வாருண கன்னய கிலைகள் சிலை யிடம் உன்னி உணர நேர்த்தன. அதி விசித்திரமான அற்புத வலிகளையுடையது ஆதலின் விசய கோதண்டம் பொன் மொழி யால் இங்கனம் போற்றப்பட்டது. ‘காஞ்ச சித்ா கார்முகம்’ என வால்மீகி முனிவரும் கூறியுள்ளார். காஞ்சம்=பொன்

தாசாதி மறுகி உரைத்தது. மனைவியின் அணிகளைக் 3 உருகிச் சோர்ந்து உாை அவிக் திருக்த இராமனைத் தழுவித் தாங்கிச் சுக்கிரீவன் உழுவலன்புடன் உறுதி கூறி உள்ளக் கேற்றவே அயர்த்திருந்த கண்களை மெல்லத் திறந்தான். அவனே ஆர்வமாய் நோக்கினன். சோக மொழிகள் வேகமாய் வெளிவந்தன. உள்ளம் கவன்று கொந்து இவ் விச வள்ளல் அன்று அவனிடம் உரையாடியன அயலே வருகின்றன.

விலங்கெழில் தோளிய்ை! வினேயினேனும் இவ் இலங்குவில் கரத்தினன் இருக்கவே அவள்