பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2370 கம்பன் கலை நிலை

கலன்கழித் தனள் இது கற்பு மேவிய

பொலன்குழைத் தெரிவையர் புரிந்துளோர்கள் யார்? (1)

வானெடுங் கணணிஎன் வரவு நோக்கயான் தானெடுங் கிரியொடும் தடங்கள் தம்மொடும் பூனெடும் புலம்பியிப் பொழுது போக்கினேன். காணுெடும் சிலேசுமங்து உழல தானிலேன், (2)

ஆறுடன் செல்பவர் அஞ்சொல் மாதரை வேறுளார் துயர்செயின் விலக்கி வெஞ்சமத்து ஊறுறத் தம் உயிர் உகுப்பர்; யான் எனத் --- தேறினள் தன் துயர் தீர்க்க கிற்றிலேன். (3) கருங்கடல் தொட்டனர்; கங்கை தங்தனர்; பெரும்புலி மாைெடு புனலும் ஊட்டினர்; பெருந்தகை என்குலத் தரசர், பின் ஒரு திருக்திழை துயரம்கான் தீர்க்க கோற்றிலேன். (4)

இந்திரம் குரியதோர் இடுக்கண் திர்த்து, இகல் அங்தகற்கு அரியபோர் அவுன ற் றேய்த்தனன் எங்தை மற் றவனின் வங்து உதித்த யானுளேன் வெங் துயர்க் கொடும்பழி வில்லில் தாங்கினேன். (5)

விரும்பெழில் எங்தையார் மெய்ம்மை வீயுமேல் வரும்பழி என்றலால் மகுடம் குடலேன் கரும்பழி சொல்லியைப் பகைஞன் கைக்கொள

பெரும்பழி குடினேன் பிழைத்த தென்னரோ, (6

ஐயங் ஆற்றலின் ஆற்றினேன் அலது உய்வனே எனக்கிதின் உறுதி வேறுண்டே வையகத்து இப்பழி திர மாய்வது செய்வன்கின் குறைமுடித் தன் றிச் செய்கலேன். (?

(கலன் காண் படலம்.19-26)

  • Lஇாகுவிசனுடைய திருவாயிலிருந்து பரிதாபமான உரைகள் இவ்வா. ம.ணுகி வந்துள்ளன. உள்ளத்தில் கொந்தளித்துக் கொகித் துள்ள தயா கிலைகள் மொழிகளில் வெளியேறி மானச மருமங்களே விழி காண வெளியாக்கி கிைன்றன. அன்பால் உருகி ஆறதல் கூறிய நண்பனிடம் துன் டால் அது வண்டு இக் கோமகன் கூறியிருக்கும் குறிப்புகள் குல தடிக்கச் செய்கின்றன.