பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237.2 கம்பன் கலை நிலை

கிறைவேற்றி விட்டுப் பின்பு ஆவதைப் பார்த்துக்கொள்கின்றேன்; வேறு வார்த்தை பேசுவது இனி விண்” என இம் மான விான் இவ்வாறு மனம் கொந்து பேசி முடித்தான். மன வேதனைகளை வாய் மொழிகள் வெளியிட்டுள்ளன.

செஞ்சில் கிறைந்துள்ள அவலக்கவலைகளின் நிலைகளை அறிந்து நெஞ்சம் கவல்கின்றாேம். பழி மானங்களை கினைந்து விழிர்ே சொரித்து இக் குலமகன் வெய்துயிர்க் கிருப்பது வெந்துயரமாய் விரித்துகிற்கின்றது.குலமாயின் கலைமை குலைகுலையச் செய்துளது.

கருங்கடல் தொட்டனர்; கங்கை தங்தனர்.

எனக் கன்னுடைய முன்னேரை ஈண்டு இவ் வண்ணம் எண்ணி யிருக்கிருன். அத்தகைய உயர்ந்த உத்தம குலத்திற்கு தன்னல் இழிக்க பழி நேர்க்கதே’ என்று இன்னலுழந்து இாங்ெ யுள்ளமை விளங்கி கின்றது. தொட்டல்=தோண்டுதல். கடaல உண்டுபண்ணின வர் சகரர். கங்கை கொண்டு வந்தவன் பகீரதன். புலியும் மானும் ஒரு துறையில் நீர்பருக அரசு புரிக்கவன் மாந்தாதா. தன் குல முதல்வர் உலகிற்கு உதவியுள்ள நிலைமைகளை யும் திே முறைகளையும் கினைந்து நினைத்து நெஞ்சம் மகிழ்ந்திருக் கிருன் எய்திய இகழ்ச்சியால் அம் மகிழ்ச்சி வெய்ய துயாயது.

அரிய பல மகிமைகள் வாய்ந்த அந்த அரச குலத்தில் பிறந்த ஒருவன் தனது மனேவியை அயலானிடம் இழந்து விட்டுச் செயலின் மிஇருந்தான் என்னும் பெரிய இழிவு புகுத்து விட்டதே! என உள்ளம் குலைந்து உளைந்து துடித்துள்ளான்.

தன் முன்னேர்களைப் போல அரிய பெரிய செயல்களை ச் செய்யாது போயினும் உரிய மனைவியையும் பேண முடியாதவ ய்ைப் பிழைபட்டேனே! என நாணி கொந்து நைக்கிருத்தலால் மூல முதல்வரை இவ்வாறு சிந்திக்க நேர்ந்தான்.

“பண்டு கிகழ்ந்த பழம் பெருமை ஒரு புறம் இருக்கட்டும்; என்னைப் பெற்ற கங்கையின் மகிமைதான் என்னே! இந்திரனுக் கும் அாசுரிமை சக்தருளிய அக்க அருமைத் கங்தையின் பிள்ளை யா நான்? அக்தோ! அரிய ஒரு வீரத் தாதையின் மைந்தன் எனப் பிறந்து காத்தை இழந்து கவிக்கின்றேனே! இப்படிப்பழி நேர்க் அம்ை உயிர் வாழ்க்கிருப்பது பேரிழிவே யாம்’ என அழு திருக் கிருன். தேவியை இழந்தவன் ஆவியை இழக்க அலமருகின்றான்.