பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன் 2373

அருமை மனைவியின் பிரிவே எவ்வழியும் வெவ்விய துயா மாய்ப் பெருகி உயிரைச் குறையாடி வருகின்றது

கரும்பு அழி சொல்லியைப் பகைஞன் கைக்கொளப் பெரும்பழி குடினேன்; பிழைத்தது என்?

மணி முடி குடாமல் நாட்டைத் துறந்து காட்டுக்கு வக் கேன்; இங்கே ஒர் அணியைச் குடிக் கொண்டேன் என மனம் புழுங்கி இங்ானம் விநயமாய் மொழிந்துள்ளான். சூடினேன் என் மத அாசு முறைக் குரியதாய் இகழ்ச்சிக் குறிப்பில் வந்தது.

உரிய முடி ஒடி ஒளிந்தது; பெரிய பழி நாடி அடைந்தது என அபாக்கிய கிலையை நோக்கி எழுத்தது.

கிருவிழந்த போதே நான் உருவிழந்து ஒழிந்து போயிருக்க வேண்டும்; அங்கனம் போகாமல் கின்று கொலையாத பழியைச் குடி கிலையான துயரங்களைத் தாங்கி உலக விழிகள் கண்டு இகழ உயிர் சுமந்து வாழ்கின்றேன் என மிக்க வெறுப்போடு க.துவதை இவ்வாறு பக்குவமாகப் பேசி யிருக்கிருன். ”

பெரும்பழி நேர்ந்தது என்று கடுங் துயருடன் கண் கலங்ப்ெ பேசும் பொழுதும் கரும்பு அழி சொல்லி எனச் சீதையை விரும்பி மொழித்துள்ளது அந்த உள்ளத்தை நாம் விழைந்து காண வந்தது

கரும்பின் சுவையினும் அதி மதுாைமான இனிய மொழிகளை மனைவியினிடம் நாளும் கேட்டு வந்தவன் ஆதலால் அதில் காட் டம் சென். காட்ட ர்ே சிக்கியுள்ளான். உடலில் அணிக்கிருந்த அணிகலன்களைக் கண்டவுடனே அந்த உருவம் பேச்சு குணம் செயல் முதலிய கிலைகள் எல்லாம் கினைவுக்கு வந்து உள்ள க்கை வாட்டி உயிசை உருக்கி யிருக்கின்றன.

உயிர் அமிர்கமான இனிய பொருள் ஒழிந்து போனமையால் அது யாச் சுழலில் துடித்து அயர்கின் முன் மனைவியின் பிரிவினோ மருவி எழுத்த பழி அவமானங்கள் எசி என மண்டி நெஞ்சை இா வ்வழியும் எரித்து வருத்துதலால் உயிர் வாழ்க்கையை வெறுத்து இகழ்கின்றான்.

வையகத்து இப்பழி தீர மாய்வது

செய்வன், கின் குறை முடித்தன்றிச் செய்கலேன்.