பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2374. கம்பன் கலை நிலை

முடிவில் இவ்வாறு முடிவு கூறி முடித்திருக்கிருன். உரை முடிவு அவனுடைய உள்ளத்தின் முடிவை உணர்த்தி கிற்கின்றது.

யாண்டும் புகழே பூண்டு புண்ணியமே புரிந்து வந்த மான விான் ஆதலால் ஈனமான பழி கோவே மாண்டு போக மூண்டு கின்றான். உயர்ந்த மானிகள் கிலை ஒர்ந்துனா வந்தது.

‘பறைபட வாழா அசுணமா, உள்ளம்

குறைபட வாழார் உரவோர். ‘ (நான்மணி, 4)

மேலோருடைய ர்ேமை இவ்வாறு கூர்மையா யுள்ளது.

கேர்த்த அவமானத்தை கினைத்து வாழ்க்கையை வெறுத்து இறந்து படக் துணிந்தவன் சுக்கிரீவனுடைய குறையை முடித்த பின்பே அது செய்ய வுரியது என உறுதி செய்திருக்கிருன்.

தன்னைத் கஞ்சம் என்று அடுக் கவனுடைய பகையைத் தொலைத்து மனைவியை மீட்டிக் கொடுத்த அரசு முடி சூட்டி வைத்து அவனைச் சுகமாக வாழும்படி புரிந்த பின் புதான் க ைது உயிர் வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கலால் இக் குல விானுடைய கிலேமை தலைமைகளை கெடிது சிந்தித்து நாம் நெஞ்சம் உருகுகின்றாேம்.

அடுத்த வரை ஆதரிப்பதிலும், தான் சொல்லிய வாக்கு யாண்டும் சோர்வு படாமல் கிறைவேற்றி யருளுவதிலும் நிலையான குறிக் கோளுடையணுய் இக் கலைமகன் கிலவியுள்ள கைப் பல வழிகளிலும் கண்டு வியந்து உலகம் என்றும் உவந்து போற்றி

si : ***

வருகின்றது.

ஆதாவின் திலை. தளர்ந்தவரை ஆதரிக் து அருளுவதும், தாழ்ந்தவாை

உயர்க்கிக் க ப்பதும் சிறங்க ஆண்மையாம் என உபகா கிலைமை யை எங்கும் மேன்மையாக இவன் கினைந்து வந்திருக்கிருன்.

பிறர்க்கு இதம் புரிந்து வாழும் அளவே ஒருவனுடைய உயிர் வாழ்வு உயர்ந்து கிகழ்கின்றது; அங்ான ம் வாழாத வாழ்வு சிறந்த மதிப்பின் றிச் சீரழிந்து படுகின்றது என்பதை இவ் விர மகன் உரைகள் விளக்கி கிற்கின்றன. உதவி புரிவதில் உயிர்டோக கேரின் அதுவே பேரின் ப பதவியாம் எனப் பேசி யிருக்கின்றான்