பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 2375

ஆம்டன் செல்பவர் அஞ்சொல் மாதரை வேறுளார் துயர் செயின் விலக்கி, வெஞ்ச மத்து ஊறுறத் தம் உயிர் உகுப்பர். என்றது சிறந்த ஆண்மையை வசைக்தி காட்டியது.

தன் ஊரிலிருந்து அயலூருக்கு ஒருவன் கடந்து போனன்; அங்ஙனம் போகும் பொழுது வழியிடையே அவனே க் துனே என நம்பி இாண்டு பெண்கள் வந்து சேர்த்தனர். சிறிது தாாம் சென்ற பின் காட்டிடையே சில கிருடர்கள் வந்து வளைத்து கொண்டனர்; அணிகள் புனேக்கிருக்கமையால் அக்க மகளிர் அஞ்சி நடுங்கினர். அவரைத் தேற்றியருளித் திருடரை எதிர்த்து அவன் போராடினன். கள்ளர் மூவர் ஒடினர்; இறுதியில் ஒருவனே வெல்லும் போது இவன் கொல்லப் பட்டான். மாதர் இருவரும் யாதொரு தீதும் இல்லாமல் கம் ஊரினே அடைந்தார். உம்மதை உாைத்தார். அவ் ஆாவர் கிாண்டு வன்து அவ் விா மகன் உடலை ஆர்வமுடன் அலங்கரித்துக் தேசில் எடுத்துக் கொண்டு போய் ஒரு சிறக்க இடத்தில் புதைத்து அவன் பேர் எழுதிய கல்லை நாட்டிக் கோயில் சமைத்துக் குல தெய்வமாக அவனேக் கொண் டாடி வந்தனர். அந்தச் சரிதம் இங்கே இவ்வாறு கண் காண வந்தது. ஆறு = வழி. மசகரை மானம் காத்ததை மானி மகிழ்க்

துளான்.

வழிப்போக்கில் தன்னைத் துணையாக அடுக்க இரு மாத ாைப் பாதுகாத்துத் தன் உயிரையும் விடுத்து ஒரு குலமகன் ஆதரித் தருளினன். நான் காத்திருக்கின்ற காவலையோ, வாலும் மண்ணும் பார்த்துச் சிரிக்கின்றது”. என்.று பரிந்து பதைத் தான். என்னை இனிய உயிர்க் துணையாக கம்பி மாலை சூட்டி மணந்த மனைவியை ஒரு தீயவன் கவர்ந்து போக யான் யாதொரு செயலுமின்றி வாயை மென்ற கொண்டிருக் கின்றேன்; நானும் ஒரு ஆண்மகனுய் உயிர் வாழ வேண்டுமோ? “ என இவ் வீா மகன் உயிர்துடித்துள்ளமை உரைகள் தோறும் ஒலித்துகிற்கின்றது.

செல் மாதர் ஊறு உருவண்ணம் உதவி யருளுவதை . உயர் விாமாக இந் நம்பி கருதியுள்ளது போல் கம்பி பரதனும் எண்ணியிருக்கிருன். அதனை ஈண்டு இணைத்து கோக்க வேண்டும்.