பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2070 கம்பன் கலை நிலை

மதியூசியான இவன் கிலைமைகளை இங்ஙனம் நன்கு தெளிந்து இனி அங்கே கின்று காலத்தைக் கடத்த லாகாது; விாைத்து சென்று தேட வேண்டும் என்று தமையனை விாைவு படுத்தினன். ஆாரம் போதல்முன்.தொடர்தும் என்று இளையவன் தொழலும்.

என்ற கல்ை தொடர்ந்து போனல் அ வ னே ப் பிடித்துக் கொள்ளலாம் என இவன் கினைந்துள்ளமை வெளியாய் கின்றது, இளையவன் சொன்னுன் என் மைல் தோழுதான் என்றது அங்த அல்லல் கிலையிலும் அண்ணனிடம் மரியாதையும் பணிவும் யாதும் கழுவாமல் உழுவலன்புடன் ஒழுகி கின்றுள்ளமை உனா வந்தது.

‘கான் எவ்வளவோ எடுத்துச் சொல்வியும் நீங்கள் இருவரும் கேளாமல் இவ்வளவு கொடிய துயர்த்தை விளைத்து விட்டீர்களே!’ என்.று உள்ளம் உன்னத்து இலக்குவன் தமையனிடம் பிழைசொல்ல வேண்டிய இடம் இது. அவ்வாறு ஒன்றும் கருதாமல் நிகழ்ந்த பழியையே கினைத்து செஞ்சம் கருகி எவ்வழியும் தஞ்சமாய்கின்று அண்ணனை ஆற்றித் தேற்றி ஊக்கி யிருக்கிமூன்.

இத் தம்பியின் அன்பும் பண்பும் அறிவும் செறிவும் ஆண்மை யும் மேன்மையும் எங்கும் உயர் கிலேயில் இங்கி மிளிர்கின்றன.

(?தடிப் போனது.

துனாம் போகுமுன் சோானத் தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்று இளையவன் இங்கனம் சொல்லவே இராமன் வில்லும் அம் பும் எங்கி விசைக்து சென்றான். கேர் சென்ற கடத்தின் வழியே இருவரும் அதி வேகமாய்ப் போயினர். சிறிது தாாம் போன் வுடன் தேரின் சுவடு மறைந்து போயது அங்கே இராமன் திகைத்து கின்றான். அக்த அடையாளம் தெரியாமல் போனது பெரிய அவலமாயது. கவலை மீதார்க்கு கலங்கினன்.

‘இனி நாம் என் செய்வது? இளவலே! ?

எனத் தம்பியை நோக்கி இாமன் உளம் மறுகி வினவினன். இம் மறுக்கம் எவ்வளவு உருக்கம் இளவல் தள சாமல் விளைவினை நாடினன். தேரினுடைய சுவடு முடிந்த இடத்தில் கின்ற மூக்கில் விமலை வைத்து இலக்குவன் இலக்கைச் சிக்கித்த கோக்கினன். தேர் தென் திசை கோக்கிச் சென்றுள்ளது என்று குறிப்பால்