பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2376 கம்பன் கலை நிலை

ஆறுதன் னுடன் வரும் அஞ்சொல் மாதரை ஊறுகொண்டு அலேக்கத் தன் உயிர்கொண்டு ஏகினேன்.”

(அயோத்தியா காண்டம் ,பள்ளியடை105) தன்னை வழித்துணையாக நம்பிவக்க ஒரு பெண்ணை இடையே பிறர் புகுந்து இடர் செய்யுங்கால் கடை செய்து காக்கருளாமல் கை விட்டு ஒடிப்போன அப்பேடி மகன் போகும் கதியில் யான் போவேகை என்று கோசலைத்தாய் முன் கின்று பாகன் இவ்வாறு ஆணேயிட்டுப் பரிதாபமாய் உருகி உாைத்திருக்கிருன்

தன் காய் செய்த வஞ்சம் தனக்குக் கொஞ்சமேனும் தெரின் திருக்குமாயின் தீய பல காகங்களில் நான் விழுவேகை எனப் பெரிய தாயின் மனத்தைத் தேற்ற மொழிக்க பொழுது இ கனே அந்தக் குல மகன் இவ்வண்ணம் கூறியுள்ளான்.

கம்பி அங்கே சொன்னதும், அண்ணன் இங்கே சொல்லி யுள்ளதும் எண்ணி நோக்க வந்தன. உயர்நத உள்ளங்களில் சிறந்த எண்ணங்கள் விளைந்து கிற்கின்றன.

ஆபத்தில் மாகரைக் காவாமல் கைவிட்டு ஒடுபவன் பேடி என்று வெறுத்து இளையவன் இகழ்ந்திருக்கிருன். தன் உயிரை உகுத்தேனும் அவரைக் காத்தருளுபவன் உயர்ந்த குல வீரன் என மூத்தவன் உவந்து புகழ்ந்திருக்கிருன்.

சிறந்த வீர மரபில் பிறந்தவர் ஆதலால் விர சீர்மைகளை இவ்வாறு ஆர்வமோடு பாராட்டி யிருக்கின்றனர்

பெண்குலத்தைப் பேணி அருளுவது ஆண்குலத்தின் அரிய கடமையாம் என்பது ஈண்டுத் தெரிய வந்தது. மெல்லிய தேகிகள் ஆதலின் அம் மெல்லியலாாைக் காப்பது வல்லியல் புடையார்க்கு கல்வியல்பாழுது. உம்றதை உரியதற்கு உதவின் ஒளியுறுகின்றது.

தன்னுடன் வருகிற மாதை ஊறுபட விடுவது பேடி கிலை யாம் எனத் தன் தாயினிடம் தம்பி முன்னம் குளுாையாகச் சொல்லி யுள்ளதை இக் கம்பி எப்படியோ கேள்விப்பட்டிருக்கி ருன்; தன் கிலைமை அவ்வாறு கோவே இவ்வாறு மனவேதனை யோடு வேறொரு உருவில் அதனேக் கூற நேர்த்தான்

அஞ்சொல் மாதர் என் மது தன்னுடைய இன் சொல்லியை எண்ணி வந்தது. கரும்பின் சுவையினும் இனிய மொழியின