பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2378 கம்பன் கலை நிலை

‘தென்பரதவர் மிடல்சாய

வடவடுகர் வாள் ஒட்டிய தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக் கடுமா கடைஇய விடுபரி வடிம்பின் டு கற்றார்க் கள்ளின் சோழன் கோயில்

புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்துப் பனிக்கயத் தன்ன னேகர் கின்று என் அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி எஞ்சா மரபின் வஞ்சி பாட, க0 எமக்கென வகுத்த அல்ல மிகப்பல

மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதங் தோனே அதுகண்டு இலம்பாடு உழங்தஎன் இருமபேர் ஒக்கல் விரல்செறி மரபின செவித்தொடக் குநரும், கடு செவித்தொடர் மரபின விரல்செறிக் குநரும்,

அரைக்கமை மரபின மிடற்று யாக்குநரும், மிடற்றமை மரபின அரைக்கு யாக்குங்கும், கடுங்தேர் இராமன் உடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை 20 நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளே இழைப்பொலிங் தாஅங்கு அரு.அ அருங்கை இனிதுபெற் றிகுமே இருங்கிளேத் தலைமை எய்தி அரும்படர் எவ்வம் உழங்ததன் தலையே. (புறம்,878) இது இளஞ் சேட் சென்னி என்னும் சோழ மன்னனைக்

-

குறித்துப் பாடியது. வறுமைப் பட்ட பாணன் ஒருவன் பரிசில் கருகி அவ் அரசனே அணுகி அவனது ர்ேத்தியை இன்னிசையால் இனிது பாடினன். அவன் உள்ளம் உவத்து கெல்லும் பொன்னும் உதவி உயர்ந்த பல மணி அணிகளையும் வாசிக் கொடுத்தான். அவற்றைப் பாணன் வீட்டுக்குக் கொண்டு வந்தான். அந்த மணி பணிகளைக் கண்டதும் அவனுடைய பிள்ளைகள் பெரு மகிழ்ச்சி படைத்து ஆளுக்கு ஒன்றா ய் எடுத்துக் கொண்டனர். பிறந்தது. முதல் யாதொரு அணிகளையும் கண்டறியாத பெரிய ஏழைகள் ஆதலால் இழைகளை அணிய வேண்டிய கில தெரியாமல் ைசடு