பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன் 2379

மாறினர். செவிக்கு உரிய அணியை விாவிலும், வி. லணியை அாையிலும், காலணியைக் கையிலும், கையணியைக் காலிலும், அாைக்கு உரியதைக் கழுக்கிலும் அணிக்து களித்தனர். அக் களிப்பின் காட்சி முன்பு இராவணன் எடுத்துக்கொண்டு ப்ோகும் பொழுது சீதை களைந்து எறிந்த ஆபரணங்களைக் குரங்குகள் கண்டு எடுத்து அணிந்து கொண்டது போல் விசித்திரமாய் இருக் தது எனப் பண்டு கிகழ்ந்த நிகழ்ச்சியைப் பாவலர் இங்கனம் நய மாகப் பாடியிருக்கிரு.ர்.

சிறந்த அரசியின் அணிகளைக் காட்டுக் குரங்குகள் பூண் டிருந்த காட்சி சிரிப்பை விளைத்திருக்கிறது. நகைச் சுவையோடு வன்துள்ள இக்கப் பாடலில் அரிய பல பொருள்கள் மருவி யிருக் கின்றன. பண்டைக்காலத்தில் இங்நாடு இருந்த கிலை, அாசபுரிந்த முறை, அரிய போர் விாங்கள், பெரிய கொடைகள், அன்புரிமை கள், பண்புடைமைகள், பாவலரும் காவலரும் ஆவலோடு அள வளாவி மேவியிருக்க தகைமை, சமுதாயத்தின் வகைமை முதலிய கிலைமைகளை யெல்லாம் இக் கவியில் நேரே கண்டு மகிழ்கின்றாேம்.

இலங்கையர் வேந்தன் சீதையைக் கவர்ந்து சென்றதும், அவள் கலன்களைக் களைந்து விசியதும், அவற்றை வானாங்கள் எடுத்து வைத்திருந்ததும் இதன் கண் இவ்வாறு வந்திருக்கின்றன.

‘கடுங்தேர் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வெள்விய ஞான்றை கிலம்சேர் மதர் அணி கண்ட குரங்கின். ‘

என்றது இங்கே கலன்களின் புனேவுக்கு எடுத்துக் காட்டாக வந்தது. உடன் புணர் என்றது. கணவனுடன் வனம் புகுக்கமை இருகி.

சிறந்த சக்கர வர்த்திக் கிருமகனுடைய கரும பத்தினியை உக்கிா விானை அாக்கர்பதி வலிந்து கவர்ந்து போனுன் இர திரி அப் போக்கின் கொடுமையை இது இாங்கிக் குறித்துள்ளது.

இழந்த மனேவியின் இழைகளைக் கண்டு உளைந்து கொத்த இாாமன் சக்கிரீவனுக்கு உதவி புரிக்க பின் தன் வாழ்க்கையை உகுத்து விடுவதாச் சொல்லவே அவன் உள்ளங் துடித்தான். உறுதி கூறிக் சேற்றினன்.அயலே அனுமான் ஆதாவு ஆற்றினன்.