பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2380 கம்பன் கலை நிலை

மாருதி கூறியது. அதிசய விான யிருந்தும் தேவியைப் பிரிந்தமையால் இவ்

வாறு ஆவி மறுகி அலமருகின்றான் என மனம் உரு ெயிருந்த அனுமான் விசைக்து எழுத்து வணங்கி கின் முன். அம் மேதையை இம் மகிமான் ஆதாவுடன் நோக்கினன். உள்ளம் தேற வுரிய ஒள்ளிய உறுதி மொழிகளை அதி நயமாக அவன் சொல்ல நேர்த் தான். ‘அரசே! பிராட்டியின் அணிகளை ஈண்டு நாம் காண கேர்த்தது ஒரு நல்ல அறிகுறியே. ஆதவன் உதிப்பதற்கு முன்ன காக அருணன் உதயம் ஆவது போல் இந்த இழைகள் இங்கே விழி களிப்ப வெளி வந்துள்ளன. அம்மையின் தரிசனம் அதி விாைவில் நேரும் என்பதை இந்தக் கலன்களின் காட்சி நேரே தெளிவாகக் காட்டி கிற்கின்றது. எந்தக் கிருமேனியைச் சார்ந்து பெருமை பெற்றிருந்தனவோ அதனை மீண்டும் அடைந்து இவை மேன்மை பெறப்போகின்றன. உடையவன் கையில் உடைமைகள் வந்து சேர்ந்தன. இனி உடையவளை அடைந்து மகிழும்படி ஆண் டவனே வேண்டி கிற்கின்றன. எங்க எழில் உருவத்தில் இக் கலன் களைப் பூட்டி இந்தக் கமலக் கண்கள் கண்டு களிக்குமோ அன்று தான் இவை அணிகள் என்னும் சீரிய பேரின அடைந்து சிறந்து திகழும். புண்ணிய மூர்த்தியைத் தரிசிக்க புண்ணியப் பேற்றை இவை விாைந்து பெற்று மகிழும். அடைக்கலம் அடைந்தவர்களை ஆதரித்து அருளுவது கொடைக் குரிசில் ஆகிய உங்களுக்குக் குல கருமம் ஆதலால் எங்களைக் காக் கருள வேண்டும் என்று நான் போற்றி கிற்பது புன்மையாம். முடிய வேண்டிய காரியங்கள் பல வுள; அடிகள் எழுங் கருள வேண்டும்’ என்று பணிவோடு வேண்டி கின்றவன் அடுத்துச் செய்ய வேண்டியதையும் கொடுத்து முடித்தான். அங்க இாாச கந்திரி கூறிய காரியக் குறிப்புகள் அயலே வருகின்றன.

கொடுங்தொழில் வாலியைக் கொன்று. கோமகன் கடுங்கதி ரோன்மகன் ஆக்கிக கைவளர் நெடும்படை கூட்டில்ை அன்றி கேடரிது அடும்படை அரக்கர்தம இருக்கை ஆணையாய்! (1)

வானதோ மண்ணதோ மாறு வெற்பதோ ஏனைமா நாகர் தம் இருக்கைப் பாலதோ தேனுள தெரியலாய்! தெரிவதன்று காம் ஊனுடை மானிடம் ஆன துண்மையால். (2)