பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ாா ம ன். 2381

எவ்வுல கங்களும் இமைப்பின் எய்துவர்: வவ்வுவர் அவ்வழி மகிழ்ந்த யாவையும்: வெவ் வினே வந்தென வருவர்; மீள்வரால்; அவ்வவர் உறைவிடம் அறியற் பாலதோ? (3) ஒருமுறை யேபரங்து உலகம் யாவையும் திருமகள் உறைவிடம் தேர வேண்டுமால் வரன்முறை நாடிட வரம்பின்றால் உலகு

அருமையுண்டு அளப்பரும் ஆண்டு வேண்டுமால், (4) ஏழுபத் தாகிய வெள்ளத்து எம்படை ஊழியிற் கடல்என உலகம் போர்க்குமால் ஆழியைக் குடிப்பினும் அயன்செய் அண்டத்தைக் கீழ்மடுத்து எடுப்பினும் கிடைத்த செய்யும்ால். (5) ஆதலால் அன்னதே அமைவது ஆமென திேயாய்! கினேங்தனென் எனகிகழ்த் தினன் சாதுவாம் என்ற அத் தனுவின் செல்வனும் போதுகாம் வாலிபால் என்னப் போயினர். (6)

(கலன் காண் படலம்28-33)

-*

அனுமான் கருதியுள்ள குறிக் கோள்களும் கரும கிலைகளும் இங்கே வெளியா யிருக்கின்றன. காரியங்களின் முடிவுகளையே அதிமதி நட்பமாய்க் கூர்த்து ஒர்க்கு வருகின்றான். அவனுடைய நினைவு முழுவதும் வினையாண்மையில் மூண்டு முனைந்துள்ள வேகங்கள் மொழிகளில் தெளிவாய் வெளியாகி கிற்கின்றன.

பிராட்டியை விசைக்து தேடி இருக்கும் இடத்தை முதலில் கண்டு பிடிக்க வேண்டும் அதற்குப் படைகள் அவசியம் தேவை. எழுபது வெள்ளம் வானாங்கள் வாலியின் வசம் உள்ளன. அவ ஆன த தொலைத்துச் சுக்கிரீவன.அரசன்ஆக்கினுல் சேனைகள் முழுவ தும் துணைகளாய் அமையும். முன்னதாக அதனைச் செய்து கரும சாதனங்களைக் கைக் கொண்ட பின்பே மேலே காரியம் புரிய இயலும், விரியமான அக்தச் சீரிய கிலைகளைக் கூரிய நோக்குடன் ஆரியனிடம் குறிப்பிக்க நேர்ந்தான். கினேக்கவும் முடியாத நெடிய பல வினைகள் முடிய வேண்டும்; அம் முடிவுகளுக் கெல்லாம் முன்னதாக முடியவுரியதை நன்னயமாக நவின்றான்.

கொடுங்தொழில் வாலியைக் கொன்று, கோமகன்

கடுங்கதிரோன் மகன் ஆக்கி.