பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.382 கம்பன் கலை நிலை

என்றது மேலே ஆகவேண்டிய காரியத்திற்கு இவ்வாறு அடி கோலி யிருக்கிருன்..(அழிக்கல் ஆக்கல் என்னும் இரண்டு வேலை களையும் ஒருகே செய்தருளும்படி ஆண்டவனே ஊக்கியுள்ள திறம் ஊன்றி னோக்க வுரியது. கருமசீலங்கள் கழுவிய கருமவீசன் ஆக லால் எதிரியின் தீமையைக் கெளிவாக விழி தெரியச் செய்தான். வாலியின் அழிவே தமக்கு கேரிய வழி என கினைந்திருக்கிருன்)

-கொடும் தொழில் வாலி என்று கொடுமை மொழியால் குறித் தது, கொன்று ஒழிக்கத்தக்க கொடிய குற்றவாளி என்னும் குறி ப்பு உனா வந்தது. கொலைக் கண்டனேக்குரிய பல கொலைக் கீமை களைச் செய்து உலகைப் புலைப்படுத்தி யிருக்கிருன்; அவனைக் கொல்லாமல் விட்டு வைத்திருப்பது அரச கிேக்கும் தெய்வ நீகக் கும் பொல்லாத ஒரு கேடாம் என்பதைச் சொல்லாமல் சொல்வி யுள்ளான். சொல்லில் அவனது உள்ளத்தின் வேகம் ஒளி வீசு கின்றது.

கொடியவனை இராவணனேடு கூட்டாளி யாண்பின் முன் பிருந்த கல்ல குணங்கள் எல்லாம் காசமாய்ப் போயின. யாண்டும் பொல்லாத சே கிலைகளிலேயே நிமிர்ந்து கிற்கின்றன் என கிலே :53) LIFirst D II_J கினைவுறுத்தி நீதிபதியிடம் சமுதாய நனமைகளை அ.கி

விரைவாகக் கருகியருளும் படி ஆகாவுடன் ஒதியிருக்கிருன்.

உடன் பிறந்த தம்பியைக் கொ டுக் துயர் செய்து அவனுடைய மனைவியையும் பிடுங்கிக் கொணடுள்ள கொடுமையைக் கடுமை யாகக் காட்சிப் படுத்திக் காரிய முடிவைக் காண்கின் முன்.

சுக்கிரீவன் இழந்துள்ள உரிமைகளை எல்லாம் மீட்டிக்கருவ தாக இராமன் வாக்குத் தக்கம் செய்துள்ளமையால் அந்த உறுதி மொழியைக் கருதி யுணர்ந்து விாைந்து காரியம் புரிய வேண்டும் என்ற கூரிய குறிப்புடன் கூறி வருகின்றான் ஆதலால் ஆணையை கிறைவேற்றும் வழியை விழி எதிாே காண வைத்தான்.

ட்வாலியை அடியோடு நீக்கிச் சுக்கிரீவனை முடி அாக ஆக்கின் அன்றே ஆண்டவனுடைய காரியம் யாவும் முடித்தன. கவலைகள் எல்லாம் தொலைந்தன என்று வினை முடிவுகளை விளக்கி வேண்டுத லோடு தாண்டியிருக்கும் விக்ககம் வியந்து நோக்கத் தக்கது -

நெடும்படை கூட்டினல் அன்றி கேடு அரிது.