பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ [TT / I) ன் 2383

பெரிய வானா சேனைகள் இருந்தால் ஒழியப் பிராட்டி இருக் கும் இடக்கைக் கேடிக் கண்டு பிடிக்க முடியாது என்பன் க இங் என ம் காடி நோக்க நன்கு காட்டினன். கேடு கல் = கேடுதல். ==

மிகவும் கவனமாகக் கண் ஊன்றி யாண்டும் நாடிக்கேடவுரிய செயல் கிலையின் இயல்கெரிய கேடு என்ற குறித்தான். பெரிய வியாகான பண்டிதன் ஆதலால் அரிய கருத்தை விளக்க உரிய சொல்லை உரிய இடத்தில் உறுதியாக To பயோகிக்கின்றான்) நாட்

டமும் கோட்டமும் நீட்டமாயுள்ளமையைக காட்டிய படியிது.

மூன்று உலகங்களிலும் இராவணனுடைய அதிகாா ஆணே கள் பாவியிருக்கின்றன. மேலுள்ள அண்டங்களும் கீழுள்ள கண் டங்களும் அவன் கருதிய படி காணிக்கைகள் செலுத்தி வருகின் மன. எங்கே னந்த இடத்தில் எவ்வாறு சீதையை மறைத்து வைத்திருக்கின்றானே? என அனுமான் மங்கியுள்ளமை இவ்வுரை யால் உ னா வக்கது. காண்பதிலுள்ள கடுமையைக் காட்டினன்.

எதிரியின் பலத்தையும் கிலைமைகளையும் யாண்டும் கிறை அாக்கி முன்னதாக நன்கு தெரிந்து பேசுகின்றான். வாலியையும் இராவணனையும் இவன் குறித்திருக்கும் குறிப்புகள் எவரும் கூர்ந்து சிங்கிக்கக் கக்கன. கண்ணுல் நேரே கண்டவாைப் போ லவே காகால் வேறே கேட்டவாையும் சரியாக நிறுத்துக் குறி யாக கிறை கண்டு விடுகின் முன்

இராம பிரான இவன் பார்த்துத் தெளிக்கிருக்கும் தெளிவு ஒளி கிறைந்த தெய்வக் காட்சியினும் செவ்விதாய் உயர்ந்து திகழ் கின்றது. கலையறிவோடு கிலையான ஆன்ம ஞானமும் இவனிடம் மேன்மையாக அமைந்திருக்கலால் எவருடைய பான்மைகளையும் எளிதே தெளிந்து கொள்கின் முன். தன்னை முன்னதாக அறிந்து கொண்டவன் பிறரை எங்கும் நன்கு அறிகின்றான் என்பது அறி வுலகின் பெரிய தத்துவமாய் மருவி யுள்ளது.

“To know a man well, were to know himself.”

(Hamlet, 5-2) :பிறனே நன்கு அறியக் கன்னே முதலில் தெளிவாக ஒருவன் கெரிக்கிாகக்க வேண்டும்’ என்ம்ை இக ஈண்டு அறிய வரியக.)