பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2384 கம்பன் கலை நிலை

இடம் காலம் முதலிய கிலைகளை அறிவதோடு மனித சமு.கா யத்தின் தகைமைகளையும் செம்மையாக அறிந்துள்ளமையால்

பாண்டும் தன்மை குனருமல் நன்மை காண முயல்கின்றான்.

புனிதமான தாய உணர்வினன் ஆதலால் எங்கும் கனி மைெமயில் தழைத்து எல்லா கிலைகளிலும் வல்லவனுய் விளங்கு ன்ெ முன். ஞான ஒளி அவனிடம் வான ஒளியாய் வயங்குகிறது.

“All places that the eye of heaven visits

Are to a wise man ports and happy havens.

(King Rishard II. 1-3)

† :

வானம் கண்ட வையகம் எல்லாம் ஞான தீானுக்கு இனிய உரிமைகளாய்க் தனியமைத்துள்ளன’ என ஆங்கிலப் பெருங் கவிஞர் இங்ானம் கூறியுள்ளார். நல்ல அறிவாளியை மேல் நாடு எவ்வாறு மதித்துள்ளது என்பதை இதல்ை அறிக் து கொள்ள லாம். மெய்யறிவுடையவன் தெய்விகநிலையில் சிறந்து திகழ்கிருன்.

தனது படைகளின் வலிகளை ஈன்கு தெரிந்தாலும் எதிராளி களுடைய கொடிய நிலைமைகளை எல்லாம் நெடிது சிக்கித்துள் ளான். போர் வீசம், கதி வேகம், மாயச் சூழ்ச்சி, வஞ்சக் கொடுமை முதலிய நிலைமைகளில் அாக்கர் மிகவும் கை தேர்ந்தவர் என்று கருதியிருத்தலால் அவர்கம் வெய்ய திறமைகளையும் தீமை களையும் ஐயனிடம் உய்தி தெரிய உறுதியாய் உாைத்தான்.

எவ் உலகங்களும் இமைப்பின் எய்துவர்; வவ்வுவர் அவ்வழி மகிழ்ந்த யாவையும். எங்த உலகங்களுக்கும் விாைத்து சென்று ஆங்கு ஆங்குள்ள அரிய பொருள்களையெல்லாம் ஒருங்கே கொள்ளையடித்து வரும் கொடிய கொள்ளைக் கூட்டம் என அரக்களை ஈங்கு இங்ானம் குறித்திருக்கிருன். தீவினையாளர் கிலைகளைத் தெளிய விளக்கினன். மகிழ்ந்த யாவையும் வவ்வுவர் என்றது அாக்கர் விரும்பி விழைந்த எதையும் யாரும் தடுக்க முடியாது; வலித்து அவர் எடுத்தே கொள்ளுவர் என அவாது தீய விழைவையும் தீவினை களையும் தெளிவுறுத்தின்ை அஞ்சா நெஞ்சினர், வஞ்சச் சூழ்ச்சி யர், யாண்டும் தடையின்றிப் புகுந்து யாருக்கும் இடையூறு செய்பவர், கொடிய தீவினைகளையே தம் குலத் தொழில்களாகக்