பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ யா ம ன் 2385

கொண்டு களிப்பவர் என அாக்கர்க ளுடைய கிலைமைகளை இக் குலமகன் கண்டு தெளிய விளக்கிப் பின்பு உயிரினங்களுக்கு அவர் துயர் செய்து வரும் இயல்பினே ஒர் உவமான க் கால் தலைக் கின்ை.

வெவ்வினை வந்து என வருவர்; மீள்வர்.

அாக்கர் தீமை செய்யத் திாண்டு வருவதும், குறிக்க கொள் ளையை முடித்துக் கொண்டு விாைந்து மீண்டு மறைந்த போவதும் கொடிய திவினை வந்து போவது போல் இருக்கும் என்னும் இது கூர்ந்து சிக்கனே செய்து ஒர்த்து உனா வுரியது

வெவ்வினை.

இன் பங்களையும் செல்வங்களையும் அருள்வது கல்வினை. துன்பங்களையும் கேடுகளையும் விளைப்பது தீவினை.

உயிர்கள் துடித்து வருக்க யாண்டும் கொடிய துய சங்களையே செய்து எவ்வழியும் வெம்மையாய் விரித்து கிற்றலின் அ.த வெவ் வினை என வந்தது. இதன் எதிர் மொழி செவ்வினை.

வெவ்விகன யாளர் அல்லது, விழுமிய செவ்வினை யாளர் சேரார். (பெருங்கதை 1-49)

நல்ல கரும சீலர்களைச் செவ்வினையாளர் எனவும், கொடிய பாவிகளை வெவ்வினையாளர் எனவும் கூறி வருவது தமிழ்மரபு என்பது இதல்ை அறியலாகும்.

கொலை களவு முகவிய பழிபாதகங்களைச் செய்து வருபவர் தீவினையாளர் என கின் ருர், கொடிய பாப காரிகளாகிய அவர் சிவ காருணியம் பாதும் இல்லாதவர் ஆதலால் பொல்லாத புலை நிலையாாயினர். - “கொல்வதே கன்றி கின்றார்; கொடியவர்; கடிய ரோர்;

இல்லையே இம்மை அல்லால் உம்மையும் உயிரும் என்பார்: அல்லதும் தவமும் இல்லை; தானமும் இழவு என்பாரும் செல்பஅங் கரகம் தன்னுள் தீவினைத் தேர்கள் ஊர்ந்தே-- [. (சீவக சிந்தாமணி 2776)

காக தன் பத்தை அனுபவிக்கச் செல்கின்ற விேனையாளரு டைய கிலைகளை இது குறித்துள்ளது. எவ்வழியும் புன்மைமிகுந்து

299