பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 2071

தெளிந்து கொண்டான். உண்மையை மொழிந்து திண்மையுடன் அண்ணனே உறுதிப் படுத்தினன். தெற்கு நோக்கியது எனும்பொருள் தெரிந்தது. அத் திண் தேர்: மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே! வானம் விற்கு நோக்கிய பகழியின் கெடிது.அன்று; விம்மி மற்கு நோக்கிதேன் பயத்ததென்று இளையவன் நேர்ந்தான். (1)

ஆகும் அன்னதே கருமம் என்று அத் திசை நோக்கி

கி யோசனை இரண்டு சென்றார் இடை எதிர்ந்தார் மாக, மால்வரை கால்பொர மறிந்தது மானப்

பாக வீணையின் கொடி ஒன்று கிடங்தது பார்மேல் (2)

கண்டு கண்டக ரோடும்.அக் காரிகை பொருட்டால் அண்டர் ஆதியர்க்கு ஆரமர் விகளங்தது என்று அயிர்த்தார் துண்ட வாளினில் சுடர்க்கொடி துணிந்தது என்றுஉணராப் புண்டரீகக்கண் புனல்வரப் புரவலன் புகல்வான். (3) நோக்கினல் ஐய நொய்திவண் எய்திய நுங்தை மூக்கினல் இது முறிந்தமை முடிந்ததால் மொய்ம்பின் தாக்கினன் நடுவடுத்தது தெரிகிலம் தமியன் யாக்கை தேம்பிடும் எண்ணரும் பருவங்கள் இறங்தான். (4) நன்று சாலவும் கடுக்கரு மிடுக்கினன்; நாமும் சென்று கூடலாம்; பொழுதெலாம் தடுப்பது திடல்ை வென்று மீட்கினும் மீட்குமால் வேறு ற எண்ணி - - நின்று தாழ்ந்தொரு பயன் இலை என்றலும் கெடியோன், (5) தொடர்வதே நலமாம் எனப் படிமிசைச் சுற்றிப் m படரும் காலெனக் கறங்கெனச் செல்லுவார் பார்த்தார் மிடல்கொள் வெஞ்சிலை விண்ணிடு வில்முறிந்து என்னக் கடலின் மாடுயர் திரை எனக் கிடந்தது கண்டார். . (6) சிலைகிடந்ததால் இலக்குவl தேவர் ர்ே கடைங்த மலைகிடங்கென வலியதே; வடிவின்ை மதியின் கலைகிடங்கெனக் காட்சியன் இது கடித்து ஒடித்தான் நிலைகிடந்தவா நோக்கென நோக்கினன் கின்றான். o (?) - - (சடாயு உயிர் நீத்த படலம், 166.172)

விகழ்ச்சி கைகள மொழிகள் தெளிவா ஒலித்த சிக்கின்றன. உள்ளச் செவிகளும் உணர்ச்சி விழிகளும் உவந்து கேட்டு வியந்து